கில்கித்து ஆறு

பாக்கித்தானில் உள்ள ஆறு

கில்கித்து ஆறு (Gilgit River) பாக்கித்தான் நாட்டில் பாயும் சிந்து நதியின் துணை நதியாகும். பாக்கித்தானின் கில்கித்து-பலுசிசுத்தான் பகுதியின் குபிசு-யாசின், கைசர் மாவட்டம் மற்றும் கில்கித்து உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக கில்கித்து ஆறு பாய்கிறது. இந்நதி சாந்தூர் ஏரியிலிருந்து உருவாகி [1]இயூக்லோடு மற்றும் புஞ்சி நகரங்களுக்கு அருகில் சிந்து நதியுடன் இணைகிறது. இந்த சங்கமம் இந்து குஃசு, இமயமலை மற்றும் காரகோரம் ஆகிய மூன்று முக்கிய மலைத்தொடர்கள் சந்திக்கும் இடமாகக் கருதப்படுகிறது.[2][3]

கில்கித்து ஆறு
Gilgit River
கில்கித்து ஆற்றின் பாதை
அமைவு
நாடுபாக்கித்தான்
தன்னாட்சி பிரதேசம்வடக்கு நிலங்கள்
மாவட்டங்கள்குபிசு-யாசின், கைசர் மாவட்டம் (2019–) மற்றும் கில்கித்து
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ ஆள்கூறுகள்
35°44′31″N 74°37′29″E / 35.74194°N 74.62472°E / 35.74194; 74.62472
நீளம்240 கிலோ மீட்டர்
வடிநில சிறப்புக்கூறுகள்
நீர்தேக்கங்கள்சாந்தூர் ஏரி, பாந்தெர் ஏரி, அட்டாபாத் ஏரி

கில்கித்து ஆற்றின் மேல் பகுதிகள் குபிசு ஆறு மற்றும் கைசர் நதி என குறிப்பிடப்படுகின்றன.

சிந்துநதியின் துணை நதியான கில்கித்து ஆறு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. isbn:1483603792 - Cerca con Google (in இத்தாலியன்).
  2. Handy, Norman (2017). K2, The Savage Mountain: Travels in Northern Pakistan (in ஆங்கிலம்). novum pro Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783990487174.
  3. Dani, Ahmad Hasan; Masson, Vadim Mikhaĭlovich (2003). History of Civilizations of Central Asia: Development in contrast : from the sixteenth to the mid-nineteenth century (in ஆங்கிலம்). UNESCO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789231038761.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்கித்து_ஆறு&oldid=4087369" இலிருந்து மீள்விக்கப்பட்டது