கிளம்பி இராமானுச்சாரி

கிளம்பி இராமானுச்சாரி (Kilambi Ramanujachari)(1852-1928) என்பவர் இந்திய வழக்கறிஞர் மற்றும் நிர்வாகி ஆவார்.[1]

அவதானம் செய்ததன் மூலம் இவர் மன்னரை பெரிதும் கவனகம் செய்தார் (இவர் அஷ்டாவதானியாகவும், பின்னர் சதாவதானியாகவும் அறிவிக்கப்பட்டார்). மன்னர், இராமானுச்சாரி சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் மேற்படிப்பு படிக்க நிதியுதவி செய்தார்.

1912-ல் இங்கிலாந்து அரசால் இவருக்கு "ராவ் பகதூர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. ஆந்திரப் பல்கலைக்கழகம் 1927-ல் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.

மேற்கோள்கள் தொகு

  1. Ramanujacharyulu, Kidambi, Luminaries of 20th Century, Part II, Potti Sriramulu Telugu University, Hyderabad, 2005, pp: 56--61.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளம்பி_இராமானுச்சாரி&oldid=3377805" இலிருந்து மீள்விக்கப்பட்டது