கிளிசே 268
Gliese 268
A blue light light curve of a flare on Gliese 269. The intensity scale is relative to the star's quiescent brightness. Adapted from Pettersen (1975)[1] | |
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Auriga |
வல எழுச்சிக் கோணம் | 07h 10m 01.83458s[2] |
நடுவரை விலக்கம் | 38° 31′ 46.0672″[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M5Ve + M5Ve[3] |
U−B color index | +1.18[4] |
B−V color index | +1.71[4] |
மாறுபடும் விண்மீன் | RS CVn |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 41.792 ± 0.025[5] கிமீ/செ |
Proper motion (μ) | RA: -437.44[2] மிஆசெ/ஆண்டு Dec.: -947.44[2] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 165.2147 ± 0.0636[6] மிஆசெ |
தூரம் | 19.741 ± 0.008 ஒஆ (6.053 ± 0.002 பார்செக்) |
சுற்றுப்பாதை[5] | |
Period (P) | 10.42672 ± 0.00006 d |
Semi-major axis (a) | 0.1110 ± 0.0005″ |
Eccentricity (e) | 0.3203 ± 0.0009 |
Inclination (i) | 100.39 ± 0.03° |
Longitude of the node (Ω) | 89.98 ± 0.07° |
Argument of periastron (ω) (secondary) | 211.98 ± 0.19° |
வீச்சு (இயற்பியல்) (K1) (primary) | 34.814 ± 0.036 km/s |
Semi-amplitude (K2) (secondary) | 40.874 ± 0.052 km/s |
விவரங்கள் [5] | |
Gliese 268 A | |
திணிவு | 0.22599(65) M☉ |
Gliese 268 B | |
திணிவு | 0.19248(56) M☉ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
ARICNS | data |
Location of Gliese 268 in the constellation Auriga |
ஔரிகா 268 (QY ஔரிகா) (Gliese 268(QY Aurigae)என்பது ஔரிகா விண்மீன் குழுவில் உள்ள ஒரு ஆர்எஸ் கேனம் வெனட்டிகோரம் மாறு (ஆர்எஸ் சிவிஎன்என்எஃப்) விண்மீன் ஆகும். [7] RS CVn மாறிகள் என்பது இரும விண்மீன் அமைப்பு ஆகும் , அவை ஒவ்வொரு விண்மீனின் சுழற்சியால் ஏற்டும் வலுவான காந்தப்புலத்தைக் கொண்டுள்ளன. இது அமைப்பில் உள்ள மற்ற விண்மீனின் ஓத விளைவுகளால் முடுக்கப்படுகிறது. குறிப்பாக கிளிசே 268 , இரண்டு எம் - வகை செங்குறுமீன்களின் இரும அமைப்பைக் கொண்டுள்ளது , மேலும் இது புவிக்கு மிக நெருக்கமான நூறு விண்மீன் அமைப்புகளில் ஒன்றாகும். இந்த அமைப்பின் முதன்மைக் கூறு 12.05′ என்ற தோற்றப் பருமையையும் இரண்டாம் நிலைக் கூறு 12:45′ என்ற தோற்றப் பருமையையும் அளவும் கொண்டுள்ளன. [8] புவியிலிருந்து வெறும் கண்ணால் பார்க்க முடியாது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Pettersen, B. R. (June 1975). "Discovery of flare activity on the dM5e star Gliese 268". Astronomy & Astrophysics 41: 87–90. Bibcode: 1975A&A....41...87P. https://ui.adsabs.harvard.edu/abs/1975A&A....41...87P. பார்த்த நாள்: 31 October 2021.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Perryman; et al. (1997). "HIP 34603". The Hipparcos and Tycho Catalogues.
- ↑ 3.0 3.1 "V* QY Aur". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
- ↑ 4.0 4.1 Mermilliod, J.-C. (1986). "Compilation of Eggen's UBV data, transformed to UBV (unpublished)". Catalogue of Eggen's UBV Data. Bibcode: 1986EgUBV........0M.
- ↑ 5.0 5.1 5.2 Barry, Richard K.; Demory, Brice-Olivier; Ségransan, Damien; Forveille, Thierry; Danchi, William C.; Di Folco, Emmanuel; Queloz, Didier; Spooner, H. R. et al. (2012). "A Precise Physical Orbit for the M-Dwarf Binary Gliese 268". The Astrophysical Journal 760 (1): 55. doi:10.1088/0004-637X/760/1/55. Bibcode: 2012ApJ...760...55B.
- ↑ Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G. (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
- ↑ "RS CVn Stars". Karl Schwarzschild Observatory. Archived from the original on 25 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 26 August 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The 100 Nearest Star Systems". Georgia State University. பார்க்கப்பட்ட நாள் 26 August 2011.