கிளி அலகு சிட்டுக்குருவி

கிளி அலகு சிட்டுக்குருவி (Parrot-billed sparrow)(பாசர் கோங்கோனென்சிசு) கிழக்கு ஆப்பிரிக்காவின் வறண்ட தாழ் நிலங்களில் காணப்படும் குருவிச் சிற்றினம் ஆகும். இதன் உடல் நீளம் 18 சென்டிமீட்டர்கள் (7.1 அங்) ஆகும். எடை சுமார் 42 கிராம்கள் (1.5 oz). கிளி அலகு சிட்டுக்குருவி பசாரிடே குடும்பத்தின் சிட்டுக்குருவிகளில் மிகப்பெரியது. இது பெரும்பாலும் சாம்பல்-தலை குருவியின் துணையினமாகக் கருதப்படுகிறது.

கிளி அலகு சிட்டுக்குருவி
அம்போசெலி தேசியப் பூங்கா, கென்யா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. gongonensis
இருசொற் பெயரீடு
Passer gongonensis
அவுசுடாலெட், 1890)

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Passer gongonensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22718243A94573412. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718243A94573412.en. https://www.iucnredlist.org/species/22718243/94573412. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள் தொகு