முதன்மை பட்டியைத் திறக்கவும்
கிளுவை
Flickr - Rainbirder - EurasianTeal in flight (cropped).jpg
Male in flight
Calls of Eurasian Teals
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
பெருவரிசை: கோழி (இனம்)
வரிசை: அன்செரிபார்மஸ்
குடும்பம்: Anatidae
துணைக்குடும்பம்: Anatinae
பேரினம்: Anas
இனம்: A. crecca
இருசொற் பெயரீடு
Anas crecca
L, 1758
Anas crecca distribution map.png
Range of A. crecca      Breeding range     Year-round range     Wintering range
வேறு பெயர்கள்

Anas crecca crecca L, 1758
Anas crecca nimia பிரீடுமேன், 1948

Anas crecca

கிளுவை (Eurasian teal, common teal; Anas crecca) என்பது ஒரு பொதுவான, பரந்து காணப்படும் வாத்து ஆகும். இது ஐரோவாசியாவின் மிதவெப்பமண்டலம் உள்ள பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் தெற்கு நோக்கி இடம் பெயர்கின்றன.

கிளுவை பேரனத்தின் ஒன்றாகிய இது பொதுவாக, இதன் சிறிய தோற்றத்தினால் கிளுவை என்றே அழைக்கப்படுகின்றன.[2]

உசாத்துணைதொகு

  1. "Anas crecca". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Carboneras, Carles (1992). Family Anatidae (Ducks, Geese and Swans). Volume 1: Ostrich to Ducks. Barcelona: Lynx Edicions. பக். 536–629, plates 40–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:84-87334-10-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளுவை&oldid=2662297" இருந்து மீள்விக்கப்பட்டது