கிளென் குவெர்ல்

கிளென் குவெர்ல் ( Glen Querl , பிறப்பு: ஏப்ரல் 4 1988), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 23 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010-2011 ஆண்டுகளில், சிம்பாப்வே ஏ-தர துடுப்பாட்ட உறுப்பினராக ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

கிளென் குவெர்ல்- கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 20 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளென்_குவெர்ல்&oldid=2715657" இலிருந்து மீள்விக்கப்பட்டது