கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட்
கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் (Gliders India Limited (GIL), இந்திய அரசின், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்திய இராணுவத்திற்குத் தேவையான வான்குடைகளை உற்பத்தி செய்கிறது. இதன் தொழிற்சாலை உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரத்தில் செயல்படுகிறது. முன்னர் இந்நிறுவனம் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் ஒரு அங்கமாக இருந்தது.2021ஆம் ஆண்டு முதல் இதனை பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது.[1][2][3]
வகை | இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் |
---|---|
முந்தியது | படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம் |
நிறுவுகை | அக்டோபர் 1, 2021 |
முதன்மை நபர்கள் | பெருந்தலைவர் & மேலாண்மை இயக்குநர் |
தொழில்துறை | பாதுகாப்பு தொழிற்சாலை |
உற்பத்திகள் | இராணுவம், சரக்குப் போக்குரவரத்து, வான்-விளையாட்டு மற்றும் சிறப்புப் பயன்பாட்டிற்கான வான்குடைகள் மற்றும் இரப்பர் உற்பத்திகள் |
உரிமையாளர்கள் | இந்திய அரசு |
பிரிவுகள் | படைத்துறைக்கான வான்குடை தொழிற்சாலை |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Roche, Elizabeth (15 October 2021). "New defence PSUs will help India become self-reliant: PM" (in en). mint. https://www.livemint.com/news/india/pm-urges-restructured-defence-units-to-help-india-become-military-industry-power-11634288891758.html.
- ↑ "Seven new defence companies, carved out of OFB, dedicated to the Nation on the occasion of Vijayadashami". Ministry of Defence (India) (Press Information Bureau). 5 October 2021. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764148.
- ↑ Pubby, Manu (12 October 2021). "Modi to launch seven new PSUs this week, Defence Ministry approves Rs 65,000-crore orders". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/defence/seven-new-psus-this-week-defence-ministry-approves-rs-65000-cr-orders/articleshow/86946027.cms.