கி. செ. தாசப்பா
கிரல்லி சென்னியா தாசப்பா (H. C. Dasappa) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவையின் மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராக மைசூர் மாநிலத்தில் உள்ள பெங்களூர் மக்களவைத் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
கிரல்லி சென்னியா தாசப்பா Hirallli Chenniah Dasappa | |
---|---|
இந்திய இரும்புவழி அமைச்சர் | |
பதவியில் 21 செப்டம்பர் 1963 – 8 சூன் 1964 | |
முன்னையவர் | சுவரண் சிங் |
பின்னவர் | எசு. கே. பாட்டீல் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1957-1967 | |
முன்னையவர் | தி. மேதையா கவுடா |
பின்னவர் | கே. அணுமந்தையா |
தொகுதி | பெங்களூரு தெற்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | குடகு மாவட்டம், கருநாடகம், இந்தியா | 5 திசம்பர் 1894
இறப்பு | 28 அக்டோபர் 1964 | (அகவை 69)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | யசோதரா தசப்பா |
பிள்ளைகள் | 2 ம்கன்கள், 1 மகள் |
மூலம்: [1] |
1963-64-ல் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் இந்தியாவின் இரும்புவழித் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kharge seventh Rly minister from Karnataka". Deccan Herald. 17 June 2013. பார்க்கப்பட்ட நாள் 25 October 2015.
- ↑ "Union cabinet reshuffle: Karnataka gets lion's share in Singh's ministry". Anil Kumar M. The Times of India. 17 June 2013. பார்க்கப்பட்ட நாள் 25 October 2015.
- ↑ "DV Sadananda could be 8th railways minister from state". The Times of India. 27 May 2014. பார்க்கப்பட்ட நாள் 25 October 2015.
- ↑ "Rajya Sabha Brief Profile of members" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 25 October 2015.