கீதர் பிரிங்கிள் (எழுத்தாளர்)
கீதர் பிரிங்கிள் (Heather Pringle) கனடிய நாட்டின் ப்ரீலான்சு அறிவியல் எழுத்தாளர் ஆவார். இவர் பெரும்பாலும் தொல்பொருளியல் பற்றி எழுதுகிறார். [1] [2] எழுத்தாளராக மாறுவதற்கு முன்பு, பிரிங்கிள் அருங்காட்சியக ஆராய்ச்சியாளராகவும் புத்தக ஆசிரியராகவும் பணியாற்றினார். [1] இவரது 2006 ஆம் ஆண்டு புத்தகமான தி மாசுடர் பிளான் கைன்ரிச் கிம்லரின் அக்னெனெர்பை நிறுவனம் நிறுவியதை ஒரு போலி-அறிவியல் முயற்சியில் ஆதாரங்களை உருவாக்கி ஆரிய மேன்மையை "நிரூபித்தல்" விவரித்தது. [3] [4] இப்புத்தகம் கூபர்ட் எவன்சு புனைகதை அல்லாத பரிசை வென்றது. [2] [5] இவரது முந்தைய படைப்புகளில் தி மம்மி காங்கிரசும், தேசிய புவியியல் மற்றும் தொல்லியல் இதழுக்கான கட்டுரைகளும் அடங்கும். ககாய் இதழில் எமரிட்டசு ஆசிரியராக உள்ளார். மேலும் கனேடிய தேசிய இதழ் விருது [6] மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கம் மற்றும் காவ்லி அறக்கட்டளையின் காவ்லி அறிவியல் இதழியல் விருதையும் பெற்றுள்ளார். [7] [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Heather Pringle, A science writer who loves archaeology". பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
- ↑ 2.0 2.1 "BC Book Prizes gala a grand yet friendly affair". http://www.canada.com/vancouversun/news/arts/story.html?id=07613e19-ff17-48b7-b642-b9b385dddd27. பார்த்த நாள்: 2015-11-08.
- ↑ "Review of The Master Plan: Himmler's Scholars and the Holocaust, by Heather Pringle". பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
- ↑ "Heather Pringle's The Master Plan: Himmler's Scholars and the Holocaust". பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
- ↑ "Anne McDermid & Associates - News Archive". Archived from the original on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
- ↑ "Announcing the Winners of the 40th Anniversary National Magazine Awards". பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
- ↑ "Heather Pringle". பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
- ↑ "Award Winners". பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
வெளி இணைப்புகள்
தொகு- Roach, John (2001-07-09). "Book Report: Mummies Reflect Primal Urge to Extend Human Life". Archived from the original on July 21, 2001. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
- Pringle, Heather (2010-11-03). "What Old Arrowheads Tell Us about the Origins of Modern Thinking". Archived from the original on April 9, 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-04-09.
- "Non-Fiction, Non-Fame, Non-Fortune". 2009-05-26. Archived from the original on August 26, 2011. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.