கீதா கோதா
இந்திய அரசியல்வாதிகள்
கீதா கோதா (Geeta Koda) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினரான இவர் ஜெய் பாரத் சமந்தா கட்சியின் முன்னாள் உறுப்பினராக இருந்தார்.
கீதா கோதா Geeta Koda | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 சூன் 2019 | |
முன்னையவர் | லட்சுமண் கிலுவா |
தொகுதி | சிங்பூம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியாn |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
அரசியல் வாழ்க்கை
தொகுகோதா மேற்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள ஜெகனத்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2] ஓ பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் சார்க்கண்டின் முன்னாள் முதல்வர் மது கோடாவை மணந்தார்.
பிப்ரவரி 2017 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற அவைத்தலைவர் சுமித்ரா மகாயன் இவரை பொதுநலவாய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழிநடத்தல் குழுவின் (இந்தியா பிராந்தியம்) உறுப்பினராக நியமித்தார்.[1]
விருதுகள்
தொகு- சமூக நலத்துறையில் (உயர் இலக்கு மாவட்டங்கள்) பணியாற்றியதற்காக, 2019 ஆம் ஆண்டு மாற்றத்திற்கான வெற்றியாளர் விருது. வழங்கப்பட்டது. 20 ஜனவரி 2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20 ஆம் நாள் புது தில்லி விஞ்ஞான் பவனில் இந்த விருதை சிறீ பிரணாப் முகர்ச்சி வழங்கினார். [3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Geeta Koda becomes member of CWP steering committee". Hindustantimes.com. 20 February 2017. பார்க்கப்பட்ட நாள் 20 November 2018.
- ↑ "Geeta Koda, the youngest MLA in Jharkhand assembly". Sify.com. Archived from the original on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 20 November 2018.
- ↑ "दिल्ली में 'चैंपियन ऑफ चेंज अवार्ड- 2019' से सम्मानित हुईं सिंहभूम सांसद गीता कोड़ा Jamshedpur News" (in hi). Dainik Jagran. https://www.jagran.com/jharkhand/jamshedpur-singhbhum-mp-geeta-koda-honored-with-champion-of-change-award-2019-in-delhi-19954041.html.
- ↑ "मुख्यमंत्री हेमंत सोरेन को मिला 'चैम्पियन ऑफ चेंज' अवॉर्ड, गीता कोड़ा भी हुईं सम्मानित". News18 India. https://hindi.news18.com/news/jharkhand/ranchi-cm-hemant-soren-gets-champion-of-change-award-geeta-koda-also-honored-jhnj-2787847.html.