கீரைப்பட்டி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
கீரைப்பட்டி (Kiraipatty) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கீரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
கீரைப்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636903 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°00'15.5"N 78°32'06.7"E[2] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 535 குடும்பங்களும் 2,027 மக்களும் வசித்து வந்தனர். இதில் 1,020 ஆண்களும் 1,007 பெண்களும் அடங்குவர்.[3]
மேற்கோள்
தொகு- ↑ "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B000%2715.5%22N+78%C2%B032%2706.7%22E/@12.0043122,78.5330133,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.004307!4d78.535202
- ↑ https://villageinfo.in/tamil-nadu/dharmapuri/harur/kiraipatty.html