கீழ்மத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்


கீழ்மத்தூர் (Keelmathur) என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றான ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்மத்தூர் கிராம ஊராட்சியில் உள்ள சிறு கிராமமாகும்.[3] இது ஊத்தங்கரையில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 64 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கிட்டதட்ட 765 குடியிருப்புகளை கொண்ட இக்கிராமத்தின் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, [4] 3007 (ஆண்கள் :1521 பெண்கள் : 1486 ) ஆகும்.[5]

கீழ்மத்தூர்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சித் தலைவர்
மக்கள் தொகை 3,007 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அமைவிடம்

தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

தொழில்

தொகு

இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்கள் வாழை மற்றும் சோளம் பயிரிடுதல்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.
  4. 2011 Census of Krishnagiri District Panchayat Unions
  5. https://goo.gl/maps/aCKNAoeqH8y
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்மத்தூர்&oldid=3550088" இலிருந்து மீள்விக்கப்பட்டது