குக்கு வித் கோமாளி 2

குக்கு வித் கோமாளி 2 என்பது விஜய் தொலைக்காட்சியில் 14 நவம்பர் 2020 முதல் 14 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான நகைச்சுவை சமையல் போட்டி நிகழ்ச்சி ஆகும்.[1] இது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் ஆகும். இந்த நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான செப் தாமு மற்றும் செப் வெங்கடேஷன் பட் ஆகியோர் தலைவராக இருந்தனர். இந்த பருவத்தின் முதல் வெற்றியாளர் கனி, இரண்டாவது வெற்றியாளர் சகீலா மற்றும் மூன்றாவது வெற்றியாளர் அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன் ஆவார்.

குக்கு வித் கோமாளி 2
வகைசமையல் நிகழ்ச்சி
நகைச்சுவை
மூலம்குக்கு வித் கோமாளி
இயக்கம்பார்த்திபன்
வழங்கல்ரக்சன்
நாடுதமிழ் நாடு
மொழிதமிழ்
பருவங்கள்2
அத்தியாயங்கள்41 +1 சிறப்பு நிகழ்ச்சி
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஹாட் ஸ்டார்
ஒளிபரப்பான காலம்14 நவம்பர் 2020 (2020-11-14) –
14 ஏப்ரல் 2021 (2021-04-14)
Chronology
பின்னர்மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை 3
தொடர்புடைய தொடர்கள்குக்கு வித் கோமாளி

இறுதி போட்டியாளர்கள்

தொகு
  • கனி
  • அஸ்வின் குமார்
  • பாபா பாஸ்கர்
  • சகீலா
  • பவித்ரா லட்சுமி

பங்குபெறுபவர்கள்

தொகு

பிரபலங்கள்

தொகு
  • சகீலா
    • குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடிக்கும் நடிகையாவார்.
  • தர்சா குப்தா[2]
    • தொலைக்காட்சி நடிகை.
  • தீபா சங்கர்[3]
    • தொலைக்காட்சி மற்றும் திரைப்பட குணச்சித்திர நடிகை.
  • கனி[4]
  • பவித்ரா[5]
    • குறும்பட நடிகை மற்றும் மாதிரி நடிகை.
  • அஸ்வின் குமார்[6]
  • மதுரை முத்து
    • ஒரு மேடை, தொலைக்காட்சி சிரிப்புரையாளர் ஆவார்.
  • பாபா பாஸ்கர்
    • நடன இயக்குநர்.

வைல்ட்கால்ட் நுழைவு

தொகு
  • ரித்விகா தமிழ் செல்வி[7]
    • தொலைக்காட்சி நடிகை.

கோமாளிகள்

தொகு
  • சிவாங்கி
  • புகழ்
  • மணிமேகலை
  • சரத்
  • பாலா
  • சுனிதா
  • பார்வதி
  • பப்பு

போட்டிகள்

தொகு
அத்தியாயம் ஒளிபரப்பான தேதி நீக்கப்பட்டவர் மதிப்பீடுகள் மொத்த மதிப்பீடுகள்
01 14 நவம்பர் 2020 (2020-11-14) 5.5% 6.8%
15 நவம்பர் 2020 (2020-11-15) 8.1%
02 21 நவம்பர் 2020 (2020-11-21) 6.6% 7.35%
22 நவம்பர் 2020 (2020-11-22) 7.43%
03 28 நவம்பர் 2020 (2020-11-28) மதுரை முத்து 7.6%
29 நவம்பர் 2020 (2020-11-29)
04 5 திசம்பர் 2020 (2020-12-05) 7.5%
6 திசம்பர் 2020 (2020-12-06)
05 12 திசம்பர் 2020 (2020-12-12) தீபா சங்கர் 7.9%
13 திசம்பர் 2020 (2020-12-13)
06 19 திசம்பர் 2020 (2020-12-19) 8.65% 8.4%
20 திசம்பர் 2020 (2020-12-20) 8.9%
07 26 திசம்பர் 2020 (2020-12-26) 7.5%
27 திசம்பர் 2020 (2020-12-27)
08 2 சனவரி 2021 (2021-01-02) தர்ஷா குப்தா 8.1%
3 சனவரி 2021 (2021-01-03)
09 9 சனவரி 2021 (2021-01-09) 7.5%
10 சனவரி 2021 (2021-01-10)
10 16 சனவரி 2021 (2021-01-16) 6.9%
23 சனவரி 2021 (2021-01-23)
11 30 சனவரி 2021 (2021-01-30) 7.2%
31 சனவரி 2021 (2021-01-31)
12 6 பெப்ரவரி 2021 (2021-02-06) 7.6%
7 பெப்ரவரி 2021 (2021-02-07)
13 13 பெப்ரவரி 2021 (2021-02-13) 7.3%
14 பெப்ரவரி 2021 (2021-02-14)
14 20 பெப்ரவரி 2021 (2021-02-20) ரித்விகா தமிழ் செல்வி 7.1%
21 பெப்ரவரி 2021 (2021-02-21)
15 27 பெப்ரவரி 2021 (2021-02-27) 7.7%
28 பெப்ரவரி 2021 (2021-02-28)
16 6 மார்ச்சு 2021 (2021-03-06) 7.0%
7 மார்ச்சு 2021 (2021-03-07)
17 13 மார்ச்சு 2021 (2021-03-13) பவித்ரா 7.9%
14 மார்ச்சு 2021 (2021-03-14)
18 20 மார்ச்சு 2021 (2021-03-20) சகீலா 8.0%
21 மார்ச்சு 2021 (2021-03-21)
19 27 மார்ச்சு 2021 (2021-03-27)
28 மார்ச்சு 2021 (2021-03-28)

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி -2 புதிய சமையல் நிகழ்ச்சி". dailyresearchtable.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "அடேங்கப்பா.. தர்ஷா குப்தா அந்த நிகழ்ச்சிக்கு வராங்களாம்". tamil.filmibeat.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "Dheepa Cook With Comali Season 2". thenewscrunch.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "Kani Cook With Comali Season 2". thenewscrunch.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "'ஹலோ சீனியர்' வைரல் ஸ்டார் குக்கு வித் கோமாளியில்". tamil.indianexpress.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. "Ashwin Kumar Cook With Comali Season 2". thenewscrunch.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  7. "Rithika to join cookery-based reality show Cooku with Comalis 2 as a wild card contestant". timesofindia.indiatimes.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்

தொகு
விஜய் தொலைக்காட்சி : சனி - ஞாயிறு மாலை 6:30 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி 2 அடுத்த நிகழ்ச்சி
சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை 3
"https://ta.wikipedia.org/w/index.php?title=குக்கு_வித்_கோமாளி_2&oldid=4161790" இலிருந்து மீள்விக்கப்பட்டது