குசராத்தில் உள்ள கோட்டைகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது இந்தியாவின் குசராத்தில் உள்ள கோட்டைகளின் பகுதி பட்டியல் (List of forts in Gujarat) ஆகும்.
- பத்ரா கோட்டை,[1] அகமதாபாத்
- சூரத்து கோட்டை, சூரத்து,[2]
- புஜியா கோட்டை,[3] புஜ்
- புஜ் கோட்டை
- காந்த்க் கோட்டை,[4] பச்சாவு
- மேனக் கோட்டை,[5] அகமதாபாத்
- பாவாகத்
- ரோகா கோட்டை,[6] கச்சு
- தேரா கோட்டை,[7] கச்சு
- உபர்கோட் கோட்டை, ஜுனாகத்
- சோங்காத் கோட்டை, சோங்காத்
- ஜிஞ்ஜுவாடா கோட்டை
- வாட்நகர் கோட்டை
- பரூச் கோட்டை
- தப்கோய் கோட்டை
- பிரபாசு பதான் கோட்டை
- பத்ரா கோட்டை, படான்
- முந்திரா கோட்டை
- பாலன்பூர் கோட்டை
- இடரியோ காத், இடார்
- இடார் கோட்டை
- லக்பத் கோட்டை
- இந்திரகாட் கோட்டை, பலிகரம்பேலி
- சச்சின் கோட்டை, சச்சின்
- சத்ரபதி சிவாஜி பர்னேரா கோட்டை, பர்னேரா பார்டி
- கௌரவ் கோட்டை
- கெய்க்வாட் கோட்டை, வியாரா
- அர்ஜுங்காட் கோட்டை, வாபி
- தோராஜி கோட்டை, தோராஜி
- ரூப்காத், வடிரூபகாத், டாங்
- சத்ரா கோட்டை, சத்ரா
- கோட்டை, இந்தோடா, காந்திநகர்
- பண்டைய கோட்டை இடிபாடுகள், தரங்கா
- கேம்பனர் கோட்டை, சம்பனர்
- கலிகம் கோட்டை, அகமதாபாத்
- தேரி பவதி கோட்டை தேகாம் அருகில்
- ஹிங்கோல்கத் மலை கோட்டை
- அனல்காத்
- விகாகோட் கோட்டை
- கோட்டை, கடி
- விட்டல்கட் கோட்டை
- பிண்ட்வால் கோட்டை, பிப்ரோல்
- அஜ்மாவத் கோட்டை, சுராவத்
- உப்லேதா கோட்டை
- பாலசினோர் கோட்டை
- காட்கா கோட்டை
- சந்தன் கோட்டை
- ராஞ்சோத்புரி கோட்டை, லக்தார்
- துனா கோட்டை
- மாண்டவி கோட்டை
- விரணி கோட்டை, விராணி
- மனியாரா கோட்டை
- சூலி கோட்டை
- ஜசுதான் கோட்டை
- வாழூர் கோட்டை
- கோட்டை, பாலன்பூர்
- ரான்பூர் கோட்டை
- பதாரி கோட்டை
- சிம்போரின் தூய அந்தோணி கோட்டை உனாவுக்கு அருகில்
- ஜிஞ்சுவாடா கோட்டை
- கத்சிசா கோட்டை
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "NRI Division | About Gujarat | Places of Interest | Archaeological/Historical | Ahmedabad | Bhadra Fort". Archived from the original on 22 August 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- ↑ "Surat Castle". Suratmunicipal.gov.in. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
- ↑ "Bhujia Fort in India". India9.com. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
- ↑ Archaeology, India Dept of (18 December 2018). "Indian Archaeology: A Review". Department of Archaeology. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018 – via Google Books.
- ↑ "Ahmedabad's quiet birthday at Manek Burj". Dnaindia.com. 27 February 2013. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
- ↑ "About Kutch". Panjokutch.com. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
- ↑ "Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur, and Mahi Kantha". Printed at the Government Central Press. 18 December 1880. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018 – via Google Books.