குன்னூர் சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நீலகிரி

குன்னூர் சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நீலகிரி நீலகிரி மாவட்டம் குன்னூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

குன்னூர் சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நீலகிரி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நீலகிரி
அமைவிடம்:குன்னூர்
கோயில் தகவல்
மூலவர்:சிவசுப்ரமணியசுவாமி
தாயார்:வள்ளி, தெய்வானை


திருவிழா

தொகு
சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை,தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.  ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது.

திறக்கும் நேரம்

தொகு

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

வெளி இணைப்புகள்

தொகு