குமாஸ்தா 1953-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நரசிம்ம பாரதி, நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். குமாஸ்தா என்பது பாரசீக மொழிச் சொல்.

குமாஸ்தா
இயக்கம்ஆர். எம். கிருஷ்ணசாமி
தயாரிப்புவி. சி. சுப்புராமன்
அருணா பிலிம்ஸ்
கதைதிரைக்கதை ஆச்சார்ய ஆத்ரேயா
இசைவி. நாகைய்யா
சி. என். பாண்டுரங்கன்
ஜி. ராமநாதன்
நடிப்புநரசிம்ம பாரதி
நாகைய்யா
பிரெண்ட் ராமசாமி
ஆர். எஸ். மனோகர்
பண்டரி பாய்
ஜெயம்மா எம். சரோஜா
வெளியீடுஏப்ரல் 3, 1953
நீளம்16912 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாஸ்தா&oldid=3751536" இருந்து மீள்விக்கப்பட்டது