குமாஸ்தாவின் மகள்
ஏ. பி. நாகராசன் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
குமாஸ்தாவின் மகள் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், சிவகுமார், ஆர்த்தி, கமல்ஹாசன், வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
குமாஸ்தாவின் மகள் | |
---|---|
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | சி. என். வெங்கடசாமி |
இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
நடிப்பு | சிவகுமார் ஆர்த்தி கமல்ஹாசன் |
ஒளிப்பதிவு | கே. எஸ். பிரசாத் |
படத்தொகுப்பு | டி. விஜயரங்கம், ஈ. அருணாசலம் |
கலையகம் | சி. என். வி. மூவீஸ் |
வெளியீடு | ஏப்ரல் 27, 1974 |
நீளம் | 4111 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சிவகுமார் - ராமு
- ஆர்த்தி - சீதா
- கமல்ஹாசன் - மணி[2]
- உஷா
- நாகேஷ் - அப்புசாமி ஜோசியர்
- பண்டரிபாய்
- வி. எஸ். ராகவன் - குமாஸ்தா ராமசாமி
- டி. கே. பகவதி (சிறப்புத் தோற்றம்)
- மனோரமா (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
தொகுகுன்னக்குடி வைத்தியநாதனால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் பாடல்கள் "பூவை" செங்குட்டுவன் மற்றும் "உளுந்தூர்பேட்டை" சண்முகம் அவர்களால் எழுதப்பட்டன.
எண் | பாடல் | பாடகர்கள் |
1. | "என்னைப் பார்த்து".. | சீர்காழி கோவிந்தராஜன் |
2. | "எழுதி எழுதி".. | சூலமங்கலம் ராஜலட்சுமி, எம். ஆர். விஜயா |
3. | "காலம் செய்யும்".. | மலேசியா வாசுதேவன் |
4. | "தேரோடும் வீதியிலே".. | சூலமங்கலம் ராஜலட்சுமி |
மேற்கோள்கள்
தொகு- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன். சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிஷர்ஸ். Archived from the original on 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2021.
{{cite book}}
: Check|author-link=
value (help) - ↑ "கமல் திரைப்பயணம்: 6 முதல் 60 வரை". தினமணி. 10 நவம்பர் 2019. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/nov/10/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-60-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-3276235.html. பார்த்த நாள்: 12 சனவரி 2021.