ஆர்த்தி

இந்திய திரைப்பட நடிகை

ஆரத்தி (Aarathi, பிறப்பு 1954) [2][3] என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 1970 கள் மற்றும் 1980 களில் முக்கியமாக கன்னட படங்களில் நடித்தார். இவர் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் சிறந்த நடிகைக்கான கருநாடக மாநில அரசு திரைப்பட விருதை நான்கு முறை பெற்றுள்ளார். 1980 களில் திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெற்றார். பிறகு 2005 ஆம் ஆண்டில் மித்தாயி மானே என்ற படத்தின் மூலம் இயக்குநராக மீண்டும் திரைப்படத் துறைக்குத் திரும்பினார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. மேலும் சிறந்த குழந்தைகள் படத்திற்கான கருநாடக மாநில அரசு திரைப்பட விருதையும் பெற்றது.[4] இவர் கருநாடக மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கபட்டார். பி. ஜெயம்மாவுக்குப் பிறகு கருநாடக சட்டமன்ற மேலவைக்கு நியமிக்கபட்ட இரண்டாவது நடிகை இவர் ஆவார்.

ஆர்த்தி
பிறப்புபாரதி[1]
1954 (அகவை 69–70)
அரேகல்லு, (குசால்நகர் அருகில்), அரகலகுடு, கருநாடகம், இந்தியா
இறப்புரங்கநாயகி
பணிநடிகை, இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1969–1986; 2005
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்2

தொழில்

தொகு

கெஜ்ஜே பூஜை (1969) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தை ஏற்று நடித்த பிறகு, ஆரத்தி நாகரஹாவு, எடகல்லு குட்டடா மேல், பிலி ஹெந்தி, தர்மசேர், படுவாரள்ளி பாண்டவரு, ரங்கநாயகி, ஹோம்பிசிலு, உபாசனே மற்றும் சுபமங்களா உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நடிகையாக நடித்தார்.[5] இதில் இயக்குநர் புட்டண்ணா கனகல் இயக்கத்தில் நடித்த பன்னிரண்டு படங்களும் அதில் அடங்கும்.[5] 1986 இல் இவர் நம்ம நம்மல்லி என்ற தொலைக்காட்சித் தொடரை இயக்கினார்.[3]

திரைப்படவியல்

தொகு

இயக்குநராக

தொகு
இயக்கிய படங்களின் பட்டியல்
ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2005 மித்தாயி மானே சிறந்த குழந்தைகள் படத்திற்கான கருநாடக மாநில அரசு திரைப்பட விருது

நடிகையாக

தொகு
  • குறிப்பில் ஏதும் குறிப்பிடப்படாத அனைத்து படங்களும் கன்னடத்தில் இருக்கும்.
List of films and roles
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1969 கெஜ்ஜே பூஜை லலிதா
1970 இண்டி கௌரவம் தெலுங்கு படம்
கள்ளர கள்ளா மல்லி
டக்கா! பிட்ரே சிக்கா!! ஜெயந்தி
1971 கஸ்தூரி நிவாசா இலட்சுமி
மகனே நினைக்க வேண்டி சோபியா மலையாளப் படம்
அனுக்ரஹா கௌரி
நியாயவே தேவரு இலலிதா
ரீ கிருஷ்ண ருக்மணி சத்யபாமா ஜாம்பவதி
பிரதிதாவனி மலையாளத் திரைப்படம்
1972 சிப்பாயி ராமு சம்பா
பங்கரதா மனுஷ்யா சரசுவதி
பலே ஹுச்சா சந்திரா
ஊரிக்கி உபகாரி தெலுங்கு படம்
நாகரஹாவு அலுமேலு சிறந்த நடிகைக்கான கருநாடக அரசு திரைப்பட விருது
1973 மானே பெலகிதா சோசே
எடகல்லு குட்டத மேல தேவகி சிறந்த துணை நடிகைக்கான கருநாடக மாநில திரைப்பட விருது
மூரூவரே வஜ்ரகலு ருக்குமனி
1974 பங்காரத பஞ்சரா மல்லம்மா
உபாஸநே சாரதா சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - கன்னடம்
மகா தியாகா டாக்டர் சரோஜா
குமாஸ்தாவின் மகள் சீதா தமிழ்ப் படம்
மண்ணின மகளு
நானு பாலபேக்கு பிரபா
பலே பட்டா
1975 தாரி தப்பித மகா இராதா தேவி
சுபமங்களா ஏமா சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - கன்னடம்
பிலி ஹெந்தி சாரதா
தேவர கண்ணு சந்தியா
1976 கதா சங்கமா முனிதாயி சிறந்த நடிகைக்கான கருநாடக மாநில திரைப்பட விருது
ஹோசிலு மெட்டித ஹென்னு
பிரேமத கானிக்கே சீதா
புனரதத்தா பத்மினி
பகதூர் கண்டு இராதா
இராஜா நன்ன இராஜா கங்கா / கீதா
பாலு ஜெனு கீதா
பலிதம்ஷா சீலா
அபராதி உசா
1977 மாகிய கனசு இராதா
பவன கங்கே கங்கா
அனுரூபா ஆசா
1978 குதிரே முகா ரேகா
ஹோம்பிசிலு டாக்டர் ரூபா
மாட்டு தப்பத மகா ரேவதி
முய்யிகே முய்யி உமா
படுவாரல்லி பாண்டவரு பத்திரிக்கையாளர் சிறப்புத் தோற்றம்
அனுராகா பந்தனா
பிரேமாயனா பம்மி
வசந்த லட்சுமி வசந்தா
பாலு அபரூப நம் ஜோடி சுஜி
1979 தர்மசீரே Tunga சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - கன்னடம்; சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருது
அடலு படலு இராதா
நனிருவுதே நினகாகே சரசா
மானினி ஹேமா/பிரேமா
நேந்தரோ கண்டு கல்லரோ Shobha
1980 பக்த சீரியளா
ஹந்தகானா சஞ்சு அனிதா
பங்கரதா ஜிங்கே ஆசா
நியாயா நீதி தர்மமா ரேவதி
அனுரக்தே சுமி
1981 ரங்கநாயகி ரங்கநாயகி/ மாலா சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - கன்னடம்; சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருது
தைய்யா மடிலல்லி கங்கா
நாரி ஸ்வர்கக்கே தாரி சீதா
விநாயக மஹிமே சரஸ்வதி
பாக்யவந்தா சீதா
சதுரித சித்ரகலு கங்கா
பாக்யதா பெலகு ஜானகி
எடியூர் சித்தலிங்கேஸ்வரா
பிரீதிசி நோடு மது
1982 பெட்டா கெட்டா ஜோதி
அர்ச்சனா அர்ச்சனா
முள்ளின குலாபி மாலா
கார்மிகா கள்ளனல்லா இலட்சுமி
மாவா சொசே சவால்
பராஜிதா டாக்டர் ராணி
நியாய எல்லிதே Durga
கண்ணு தெரசித ஹெண்ணு அருந்ததி
சுவர்ணா சேதுவே சரோஜா
ஹஸ்யரத்னா ராமகிருஷ்ணா கமலா
ராஜா மகராஜா
1983 திருகு பாணா சரோஜா
கெட்ட மகா சீதா
ஜக்கு ரூபா
நியாய கெட்டித்து கீதா சிறப்புத் தோற்றம்
கல்லுவீனே நுடியிது பிரபுல்லா
தைய நுடி
சித்திதேதா சஹோதரா லலிதா
கிராந்தியோகி பசவண்ணா கங்காம்பிகே (பசவண்ணாவின் மனைவி)
ஆனந்த சாகரா
கந்தர்வகிரி நேத்ராவதி
முத்தாய்டு பாக்யா சீதா
ஆக்ரோஷா சோபா
சலிசதா சாகரா
சமர்பணே சரளா
1984 கலியுகா பார்வதி
கைதி டாக்டர் சுஜாதா
பூஜா பலா
பிரேமவே பலின பெலகு வனஜா
ஹெனின சௌபாக்யா டாக்டர் பத்மா
பெக்கினா கண்ணு
ராமபுரத ராவணா சீதா
பவித்ரிர பிரேமா சைலஜா
அக்ஞானாதவாசா சரோஜா
அவள அந்தரங்கா சிறப்புத் தோற்றம்
பிரீத்தி வாத்சல்யா வழக்கறிஞர் சரோஜா
பெள்ளே குலாபி சிறப்புத் தோற்றம்
மதுவே மாடு தமாஷே நோடு உமா
1985 குருதொட்டி குருக்ஷேத்திரா
நீ நக்காகா
சதி சகுபாய் சக்குபாய்
லட்சுமி கடாட்சா பத்மாவதி
ஹாவு எனி ஆத்தா
குங்கும தந்த சௌபாக்யா வழக்கறிஞர் இலட்சுமி
ஸ்வாபிமானா நிர்மளா சிறப்புத் தோற்றம்
வஜ்ர முஷ்டி சிறப்புத் தோற்றம்
சிவ கோட்டா சௌபாக்யா
துளசி தளா
1986 பெட்டத தாயி
சீலு நட்சத்திரா ஷர்வரி
டைகர்

மேற்கோள்கள்

தொகு
  1. ನಟಿ 'ಆರತಿ'ಯನ್ನು ಪರಿಚಯ ಮಾಡಿದ್ದು, ಆಮೇಲೆ ಪುಟ್ಟಣ್ಣ ಅವರನ್ನ ಮದುವೆಯಾದ ಕಥೆ / Actor S Shivaram Life Story P-4 [The Story of Aarathi's Introduction and Marriage] (in Kannada). Heggadde Studio. 20 August 2020. Event occurs at 6:07. பார்க்கப்பட்ட நாள் 17 April 2021.{{cite AV media}}: CS1 maint: unrecognized language (link)
  2. "ಸಾರ್ವಜನಿಕ ಬದುಕಿನಿಂದ ದೂರವಾಗಿದ್ದೇಕೆ ನಟಿ ಆರತಿ? ಈಗ ಎಲ್ಲಿದ್ದಾರೆ ಅವರು?" (in Kannada). 19 February 2020. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. 3.0 3.1 Encyclopedia of Indian Cinema. 10 July 2014. பார்க்கப்பட்ட நாள் 11 October 2015.
  4. "Arathi - actress turned director - an exclusive interview". பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.
  5. 5.0 5.1 "Home". dis Week Bangalore. 16 December 2006. Archived from the original on 22 January 2018. பார்க்கப்பட்ட நாள் 26 February 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தி&oldid=4114599" இலிருந்து மீள்விக்கப்பட்டது