கும்மனூர்

தருமபுரி மாவட்ட சிற்றூர்

கும்மனூர் (Gummanur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636806.[1] இந்த ஊரானது கும்மனூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

கும்மனூர்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636806

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 294 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°26'45.4"N 78°00'53.9"E [2] ஆகும்.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 682, மொத்த மக்கள் தொகைகள் 2752,[3]. இதில் 1420 ஆண்களும், 1332 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 55.7 % ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள் தொகு

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. :https://www.google.co.in/maps/place/12%C2%B026'45.4%22N+78%C2%B000'53.9%22E/@12.4459366,78.0138881,354m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.445934!4d78.014979?hl=en
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
  4. "Gummanur Village , Palakkodu Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்மனூர்&oldid=3607533" இலிருந்து மீள்விக்கப்பட்டது