கும்மிப்பாட்டு (திரைப்படம்)
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கும்மிப்பாட்டு என்னும் திரைப்படம் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் 1999-ம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இது இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் நடிகர் பிரபு, நடிகை தேவயானி, நடிகை ராதிகா, நடிகர் சிவகுமார் உட்பட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1999 மே மாதத்தில் வெளியானது.[2]
கும்மிப்பாட்டு | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | கஸ்தூரி ராஜா |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு தேவயானி ராதிகா |
வெளியீடு | 21 மே 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
பாடல்கள் தொகு
வெளியீடு தொகு
இத்திரைப்படத்தைப் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தன.அதில் குறிப்பிடத்தக்கவை "பழைய திரைக்கதை", 'பெரிய நடிகர்களின் திறமைகள் வீணடிக்கப்பட்டன".[3]
சான்றுகள் தொகு
- ↑ http://www.raaga.com/channels/tamil/album/T0002774.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-02-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140221050043/http://www.nowrunning.com/malayalam/kasthuri-raja-ventures-into-malayalam-cinema/63033/story.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-07-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130730044354/http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/Kummi_Pattu_7228.html.