கும்லா மாவட்டம்
சார்க்கண்டில் உள்ள மாவட்டம்
கும்லா
गुमला जिला,ଗୁମ୍ଲା ଜିଲ୍ଲା | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜார்க்கண்ட் |
நிர்வாகக் கோட்டம் | தெற்கு சோட்டாநாக்பூர் |
தலைமையிடம் | கும்லா |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,327 km2 (2,057 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,25,656 |
• அடர்த்தி | 193/km2 (500/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, குரூக், நாக்புரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-JH |
வாகனப் பதிவு | JH 07 |
மக்களவை தொகுதி | லோஹர்தக்கா மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதிகள் | சிசை, கும்லா, பிஷுன்பூர், சிம்டேகா, கோயிலபேடா |
இணையதளம் | http://gumla.nic.in/ |
கும்லா மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கும்லா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
உட்பிரிவுகள்
தொகுஇது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு சிசை, கும்லா, பிஷுன்பூர், சிம்டேகா, கோயிலபேடா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் லோஹர்தக்கா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.