குருதிப்புனல் (புதினம்)
குருதிப்புனல் (Kuruthipunal) என்பது இந்திரா பார்த்தசாரதியால் எழுதப்பட்ட ஒரு தமிழ்ப் புதின நூலாகும். 1968 இல் தஞ்சாவூர் மாவட்டத்தில் இடம்பெற்ற கீழ்வெண்மணிப் படுகொலைகளை மையமாகக் கொண்ட ஒரு புரட்சிப் புதினம் ஆகும்.[1] இப்புதினத்திற்கு 1977 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. இப்புதினத்தின் ஊக்கத்தினால் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற தமிழ்த் திரைப்படம் வெளியானது.[2] இத்திரைப்படத்திற்கு 1983 ம் ஆண்டு சிறந்த அறிமுக இயக்குனரின் முதல் திரைப்படத்திற்கான இந்திராகாந்தி விருது வழங்கப்பட்டது[3]. இப்புதினம் ஆங்கிலம், இந்தி, வங்காளம், ஒாியா, குஜராத்தி, மலையாளம் போன்ற பன்மொழிகளில் மொழிப்பெயா்க்கப்பட்டது.
நூலாசிரியர் | இந்திரா பார்த்தசாரதி |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | புரட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sahitya Akademi Awards 1955-2007". Sahitya Akademi. Archived from the original on 18 August 2008. Retrieved 31 May 2015.
- ↑ ""America was a golden cage for me"". தி இந்து. 1-07-2012. பார்க்கப்பட்ட நாள் 12-06-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help); Unknown parameter|writer=
ignored (help) - ↑ "30th National Film Festival, 1983". திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 5. Archived from the original (PDF) on 3 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 April 2014.