குரும்பபட்டி
தருமபுரி மாவட்ட சிற்றூர்
குரும்பபட்டி (Kurumbapatti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் கீழ்மொரப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
குரும்பபட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635305 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [2] ஆகும். இங்கு 58 குடும்பங்களும் 196 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 105 ஆண்களும் 91 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்
தொகு- ↑ "Kurumbapatti Village , Harur Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-04.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B008%2702.5%22N+78%C2%B028%2735.5%22E/@12.1340362,78.4743373,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.134031!4d78.476526
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196