குரு கோபிந்த் சிங் விளையாட்டுக் கல்லூரி, இலக்னோ
குரு கோபிந்த் சிங் விளையாட்டுக் கல்லூரி, இலக்னோ (Guru Gobind Singh Sports College, Lucknow) என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள உறைவிட விளையாட்டுக் கல்லூரியாகும்.[2] இது உ.த்தரப் பிரதேச வாரிய பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு துடுப்பாட்டம், வளைதடிப் பந்தாட்டம், கால்பந்து, மல்யுத்தம், தடகளம், இறகுப்பந்தாட்டம், நீச்சல் மற்றும் கபடி உள்ளிட்ட விளையாட்டுப் பிரிவுகளில் பயிற்சி வழங்குகிறது. இது கோரக்பூரில் உள்ள பீர் பகதூர் சிங் கல்லூரி மற்றும் இட்டாவா சைபை விளையாட்டுக் கல்லூரி என விளையாட்டுக்காகத் தோற்றுவிக்கப்படும் முன்பே உத்தரப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட முதல் விளையாட்டுக் கல்லூரியாகும்.
குறிக்கோளுரை | क्रीड़ायाम् राष्ट्रस्य बलम् |
---|---|
வகை | உடற்கல்வி நிறுவனம் |
உருவாக்கம் | 1975 |
சார்பு | உத்தரப்பிரதேச விளையாட்டுக் கல்லூரி |
முதல்வர் | முத்ரிகா பதக்[1] |
மாணவர்கள் | 345 |
அமைவிடம் | , உத்தரப்பிரதேசம் , இந்தியா 26°55′59″N 80°58′43″E / 26.9331°N 80.9785°E |
வளாகம் | இலக்னோ |
இணையதளம் | sportscollegelko |
- தனீசு முசுதபா, மட்டைப்பந்து ஆட்டக்காரர்
- ஜக்பீர் சிங், மட்டைப்பந்து ஆட்டக்காரர்
- சுரேஷ் ரைனா, இந்திய துடுப்பாட்டக்காரர்
- ஆர். பி. சிங் இந்தியத் துடுப்பாட்டக்காரர்
- தினேஷ் பட்டேல், அடிப்பந்தாட்ட வீரர்
- ரிங்கு சிங், அடிப்பந்தாட்ட வீரர்
- இந்திரஜித் பட்டேல், தடகள வீரர்
- நரேந்திர கிர்வானி துடுப்பாட்டக்காரர்
- மிருதுஞ்சய் திரிபாதி, துடுப்பாட்டக்காரர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "मुद्रिका बनीं लखनऊ स्पोर्ट्स कॉलेज की प्रधानाचार्य".
- ↑ "It's a lot about sports at kids' summer camps in Lucknow – Lucknow News". The Times of India. 2019-06-10. பார்க்கப்பட்ட நாள் 2020-09-09.
- ↑ "Official Website of Guru Gobind Singh Sports College, Uttar Pradesh,India | List of International Players". Archived from the original on 20 September 2020. பார்க்கப்பட்ட நாள் 17 April 2017.