குரோதன பைரவர்

குரோதன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் காமாக்ஷி கோயிலில் அருள் செய்கிறார். செம்பருந்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.[1]

குரோதன பைரவர்
குரோதன பைரவர் செம்பருந்து வாகனத்துடன் கட்சி தரும் படம்
தேவநாகரிक्रोधना भैरवा
சமசுகிருதம்Krodhana Bhairava
தமிழ் எழுத்து முறைகுரோதன பைரவர்
பாளி IASTKrodhana Bhairava
எழுத்து முறைகுரோதன பைரவர்
வகைஅஷ்ட பைரவர்களில் நான்காவது தோற்றம்
இடம்வாரணாசி
கிரகம்சனி
மந்திரம்ஓம் குரோதன பைரவாய நமஹா
ஆயுதம்சங்கு, சக்கரம், கதை, பானை
துணைவைஷ்ணவி

ஆதாரங்கள்

தொகு
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011

வெளி இணைப்புகள்

தொகு

மகிழ்வு தரும் பைரவர் வழிபாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோதன_பைரவர்&oldid=4143722" இலிருந்து மீள்விக்கப்பட்டது