குர்ஜன்த் சிங்

குருஜந்த் சிங்(Gurjant Singh) (பிறப்பு 26 ஜனவரி 1995) ஒரு முன்னணி இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார்.[3] இந்தியாவின் இலக்னோவில் 2016 ஆம் ஆண்டு ஆண்கள் வளைதடிப் பந்தாட்ட இளையோர் உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர் ஆவார்.[4]

குர்ஜன்த் சிங்

ஆகஸ்ட் 2022இல் குர்ஜன்த் சிங்
தனித் தகவல்
பிறப்பு26 சனவரி 1995 (1995-01-26) (அகவை 29)[1]
அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா[2]
உயரம்1.83 m (6 அடி 0 அங்)
விளையாடுமிடம்முன்னிலை வீரர்
Club information
தற்போதைய சங்கம்எண்ணெய் மற்றும்
இயற்கை எரிவாயு நிறுவனம்
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
தபாங் மும்பை
எண்ணெய் மற்றும்
இயற்கை எரிவாயு நிறுவனம்
தேசிய அணி
2015–201621 வயதிற்குட்பட்டோருக்கான
இந்திய அணி
11
2017–இந்தியா73(21)
பதக்க சாதனை
Men’s வளைதடிப் பந்தாட்டம்
நாடு  இந்தியா
ஒலிம்பிக் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2020 டோக்கியோ அணி
ஆசியக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 ஆண்கள் ஆசியக்கோப்பை,
தாக்கா
அணி
ஆசிய வகையாளர் போட்டி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 மஸ்கட் அணி
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 பர்மிங்காம்
உலக வளைதடிப் பந்தாட்ட போட்டி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016–17 புவனேசுவர் அணி
இளையோர் உலகக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 இலக்னோ
இளையோர் உலகக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2015 ஆண்கள் வளைதடிப் பந்தாட்ட
போட்டி, மலேசியா
அணி

References

தொகு
  1. "Gurjant Singh". Hockey India. Archived from the original on 26 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 17 December 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "The team's big match player". Bangalore Mirror. 23 November 2016. பார்க்கப்பட்ட நாள் 17 December 2016.
  3. "Gurjant Singh is chasing dreams on the hockey turf". The Indian Express. 25 December 2015. http://indianexpress.com/article/sports/hockey/chasing-dreams-on-the-hockey-turf/. 
  4. "IND". FIH. பார்க்கப்பட்ட நாள் 16 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்ஜன்த்_சிங்&oldid=3929075" இலிருந்து மீள்விக்கப்பட்டது