குறுந்துடுப்பு வலவம் திமிங்கிலம்

வலவம் ஓங்கல் இனம்
குறுந்துடுப்பு வலவம் திமிங்கிலம் [1]
மனிதனுக்கும் குறுந்துடுப்பு பைலட் திமிங்கிலத்திற்குமான ஒப்பீடு.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெழும்பிகள்
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கடற்பாலூட்டி
குடும்பம்: Delphinidae
பேரினம்: குளோபிசெப்பாலா
இனம்: கு. மாக்ரோரிங்கைசு
இருசொற் பெயரீடு
Globicephala macrorhynchus
கிரே, 1846
பரவல் பட்

குறுந்துடுப்பு வலவம் திமிங்கிலம் என்பது (Short-finned pilot whale), (குளோபிசெப்பாலா மாக்ரோரிங்கைசு) கடல் வாழ் பேரின வகையைச் சார்ந்த உயிரினம் ஆகும். இவற்றில் பற்கள் உள்ளவை, பற்கள் அற்றவை என இரண்டு வகை உள்ளது.[2] கடலின் நடுவில் வாழும் உயிரினமான இது திமிங்கில வகையைச் சார்ந்தது. இதன் உடம்பில் காணப்படும் துடுப்பைக் கொண்டு வேறுபடுத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Globicephala macrorhynchus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2011. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2.  திமிங்கிலங்கள்: உண்மைக் காரணம் என்ன? தி இந்து தமிழ் 23 சனவரி 2016