குறுந்தொகை பாடிய புலவர் வரிசை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
- பாரதம் பாடிய பெருந்தேவனார் - கடவுள் வாழ்த்து
- திப்புத்தோளார் 1
- இறையனார் 2
- தேவகுலத்தார் 3
- காமஞ்சேர்குளத்தார் 4
- நரிவெரூஉத்தலையார் 5
- பதுமனார் 6
- பெரும்பதுமனார் 7
- ஆலங்குடி வங்கனார் 8, 45
- கயமனார் 9
- ஓரம்போகியார் 10, 70
- மாமூலனார் 11
- ஓதலாந்தையார் 12, 21
- கபிலர் 13, 18, 25, 38, 42, 87
- தொல்கபிலர் 14
- ஔவையார் 15, 23, 28, 29, 39, 43, 80
- பாலை பாடிய பெருங்கடுங்கோ 16, 37
- பேரெயின் முறுவலார் 17
- பரணர் 19, 24, 36, 60, 73, 89
- கோப்பெருஞ் சோழன் 20, 53
- சேரமான் எந்தை 22
- கொல்லன் அழிசி 26
- வெள்ளிவீதியார் 27, 44, 58
- கச்சிப்பேட்டு நன்னாகையார் 30
- ஆதிமந்தி 31
- அள்ளூர் நன்முல்லையார் 32, 67, 68
- படுமரத்து மோசிகீரன் 33, 75
- கொல்லிக் கண்ணன் 34
- கழார்க் கீரன் எயிற்றி 35
- செம்புலப் பெயனீரார் 40
- அணிலாடு முன்றிலார் 41
- மாமிலாடன் 46
- நெடுவெண்ணிலவினார் 47
- பூங்கணுத்திரையார் 48
- அம்மூவனார் 49
- குன்றியனார் 50, 51
- பனம்பாரனார் 52
- மீனெறி தூண்டிலார் 54
- நெய்தற் கார்க்கியர் 55
- சிறைக்குடி ஆந்தையார் 56, 57, 62
- மோசிகீரனார் 59, 84
- தும்பிசேர் கீரன் 61
- உகாய்க்குடி கிழார் 63
- கருவூர்க் கதப்பிள்ளை 64
- கோவூர் கிழார் 65
- கோவர்த்தனார் 66
- கடுந்தோட் கரவீரன் 69
- கருவூர் ஒதஞானி 71
- மள்ளனார் 72
- விட்ட குதிரையார் 74
- கிள்ளிமங்கலங் கிழார் 76
- மதுரை மருதன் இளநாகனார் 77
- நக்கீரனார் 78
- குடவாயிற் கீரனக்கன் 79
- வடம வண்ணக்கன் பேரிசாத்தன் 81
- கடுவன் மள்ளன் 82
- வெண்பூதன் 83
- வடம வண்ணக்கன் தாமோதரன் 85
- வெண்கொற்றன் 86
- மதுரைக் கதக்கண்ணன் 88
- மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் 90
- பூதந்தேவனார்
இன்னும் உண்டு