குலுக்ஸ்பெர்க் இல்லம்
குலுக்ஸ்பெர்க் இல்லம் என்பது ஓல்டன்பெர்க் இல்லத்தின் ஒரு டேனோ-ஜெர்மன் கிளை ஆகும். இதன் உறுப்பினர்கள் பல்வேறு காலங்களில் டென்மார்க், நார்வே, கிரீஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்களாக இருந்தனர்.
நாடு | டென்மார்க் இராச்சியம் நார்வே இராச்சியம் கிரீஸ் இராச்சியம் ஐஸ்லாந்து இராச்சியம் ஜெர்மனி இராச்சியம் |
---|---|
தாயில்லம் | ஓல்டன்பெர்க் இல்லம் |
விருதுப் பெயர்கள் | தற்போது:
|
நிறுவிய ஆண்டு | 6 ஜூலை 1825 |
நிறுவனர் | பிரடெரிக் வில்ஹெல்ம் |
தற்போதைய தலைவர் | கிரிஸ்டோப் |
அரசி டென்மார்க்கின் இரண்டாம் மார்கரீத், அரசர் நார்வேயின் ஐந்தாம் ஹரால்டு, முன்னால் அரசர் கிரீஸின் இரண்டாம் கான்ஸ்டான்டின், அரசி ஸ்பெயின்னின் சோப்பியா, இளவரசர் பிலிப் மற்றும் இளவரசர் பிலிப்சின் மூத்த மகன் சார்லசு மற்றும் பல ஆட்சியாளர்கள் இந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Prince Philip beats the record for longest-serving consort". The Scotsman (Edinburgh). 18 April 2009. http://news.scotsman.com/uk/Prince-Philip-beats-the-record.5183865.jp. பார்த்த நாள்: 6 September 2012.
- ↑ Michel Huberty, Alain Giraud, F. and B. Magdelaine. L'Allemagne Dynastique, Volume VII. Laballery, 1994. pp. 7-8, 27-28, 30-31, 58, 144, 168, 181, 204, 213-214, 328, 344, 353-354, 356, 362, 367. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-901138-07-1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-901138-07-5
- ↑ Montgomery-Massingberd, Hugh. "Burke’s Royal Families of the World: Volume I Europe & Latin America, 1977, pp. 325-326. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85011-023-8