சார்லசு, வேல்சு இளவரசர்

வேல்சு இளவரசர் சார்லசு (The Prince Charles, Prince of Wales, இயற்பெயர்:சார்லசு பிலிப் ஆர்தர் ஜியார்ஜ்;[N 1] பிறப்பு 14 நவம்பர் 1948) ஐக்கிய இராச்சியத்தின் அரசி எலிசபெத்தின் மூத்த மகனும் முடிக்குரிய வாரிசும் ஆவார். 1958ஆம் ஆண்டு முதல் மாண்பு மிகு வேல்சு இளவரசர் என்று பட்டம் கொண்டு அழைக்கப்படுகிறார். இசுக்காட்லாந்தில் ரோத்சே கோமகன்[2] என்றழைக்கப்படுகிறார்.

இளவரசர் சார்லசு
வேல்ஸ் இளவரசர்; ரோத்சே கோமான் (மேலும்)
Carlos de Gales (2011).jpg
2011ஆம் ஆண்டு லா மோன்க்ளோவா சென்றிருந்தபோது
வாழ்க்கைத் துணைகள்சீமாட்டி டயானா ஸ்பென்சர்
(மணம். 1981, முறிவு. 1996)
காமில்லா பார்க்கர் பௌல்சு
(மணம். 2005)
குடும்பம்வேல்சு இளவரசர் வில்லியம்
வேல்சு இளவரசர் ஹென்றி
பெயர்கள்
சார்லசு பிலிப் ஆர்தர் ஜியார்ஜ்
மரபுவின்ட்சர் மரபு
தந்தைஇளவரசர் பிலிப்
தாய்எலிசபெத் II
மதம்கிறித்துவர் (இங்கிலாந்துத் திருச்சபை & இசுக்காட்லாந்து திருச்சபை)

குறிப்புகள்தொகு

  1. When Charles uses a surname, it is Mountbatten-Windsor, although, according to letters patent dated February 1960, his official family name is Windsor.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "The Royal Family name". The Official Website of the British Monarchy. The Royal Household. 3 Feb. 2009 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  2. "The Prince of Wales: Titles பரணிடப்பட்டது 2012-01-11 at the வந்தவழி இயந்திரம்"

உசாத்துணைதொகு

வெளியிணைப்புகள்தொகு