குளத்துக் கொக்கு
பறவை இனம்
இந்திய குளத்துக் கொக்கு | |
---|---|
இனப்பெருக்கமில்லா நேரத்தில் சிறகமைவு இலங்கையில் | |
இனப்பெருக்க சிறகுகளுடன் (கொல்கத்தா, இந்தியா) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஆர்டியோலா
|
இனம்: | ஆ. கிரேயி
|
இருசொற் பெயரீடு | |
ஆர்டியோலா கிரேயி (சைக்கீசு, 1832) | |
வேறு பெயர்கள் | |
ஆர்டியோலா லுகோப்டிரா |
இந்திய குளத்துக் கொக்கு எனப்படும் குருட்டுக் கொக்கு அல்லது மடையான் என்பது அளவில் சிறிய கொக்கினம். இது தொல்லுலகைத் தாயகமாகக் கொண்டது. இது தென்ஈரானிலிருந்து கிழக்கில் இந்தியா, பர்மா, வங்கதேசம், இலங்கை வரை வாழ்கிறது. இது பரவலாகக் காணப்படும் பறவைகளுள் ஒன்றாக இருப்பினும் இவற்றின் நிறத்தின் காரணமாக எளிதாக கண்ணுக்குப் புலப்படாது. பறக்கும் போது இதன் வெண்ணிறச் சிறகுகளைப் பார்க்கலாம்.
இப்பறவையின் கழுத்து குறுகிக் காணப்படும். குட்டையான வலிமையான அலகுகினைக் கொண்டிருக்கும்.