குளோரோமெத்தில் குளோரோபார்மேட்டு
குளோரோமெத்தில் குளோரோபார்மேட்டு (Chloromethyl chloroformate) என்பது CClO2CH2Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். முதலாம் உலகப் போர் காலத்தில் இரசாயணப் போர்முறைக்காக இவ்வேதிச் சேர்மம் தயாரிக்கப்பட்டது. தற்காலிக பார்வை இழப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், கண்ணிர் புகை உண்டாக்கும் முகவராக இது உருவாக்கப்பட்டது. வெண்மை நிறத்துடன் நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கண்களில் ஊடுருவி எரிச்சலுட்டும் நெடியைக் கொண்டதாக உள்ளது. இச்சேர்மத்தின் கொதிநிலை 107-108 பாகை செல்சியசு வெப்[பநிலை ஆகும் [1].
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
குளோரோமெத்தில் கர்பனோகுளோரிடேட்டு | |
இனங்காட்டிகள் | |
22128-62-7 | |
ChemSpider | 56498 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 62754 |
| |
பண்புகள் | |
C2H2Cl2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 128.94 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.45 கி/மி.லி[1] |
கொதிநிலை | 107–108 °C (225–226 °F; 380–381 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குளோரோமெத்தில் குளோரோபார்மேட்டைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளில் பிற வேதியியல் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.