குள்ள குயில்
குள்ள குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | குக்குலிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | மைக்ரோடைனமிசு சால்வதாரி, 1878
|
இனம்: | மை. பர்வா
|
இருசொற் பெயரீடு | |
மைக்ரோடைனமிசு பர்வா சால்வதாரி, 1875 |
குள்ள குயில் (dwarf koel)(மைக்ரோடைனமிசு பர்வா) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினமாகும். இது மைக்ரோடைனமிசு பேரினத்தில் காணப்படும் ஒரே ஒரு சிற்றினமாகும்.[2] இது நியூ கினியாவில் காணப்படுகிறது. இங்கு இதன் இயற்கை வாழ்விடமாக அயன அயல் மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் உள்ளன.[1] இதன் நெருங்கிய உறவினர்கள் யூடைனாமைசு (உண்மையான குயில்கள்) ஆகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2016). "Microdynamis parva". IUCN Red List of Threatened Species 2016: e.T22684046A93012403. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22684046A93012403.en. https://www.iucnredlist.org/species/22684046/93012403. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ "ITIS Report: Microdynamis". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.
- ↑ Sorenson, Michael D.; Payne, Robert B. (2005). "A molecular genetic analysis of cuckoo phylogeny". In Payne, Robert B. The Cuckoos. Oxford University Press. pp. 90, 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-850213-3.