குழவடையான்

அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

குழவடையான் (Kuzhavadaiyan) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[1]

அமைவிடம்

தொகு

இக்கிராமம் சென்னையிலிருந்து 255 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு தெற்கே 30 கி.மீ. தொலைவில் கும்பகோணம் உள்ளது. மேற்கே 38 கி.மீ. தொலைவில் அரியலூரும், வடக்கே 25 கி.மீ. தொலைவில் முஷ்ணம் மற்றும் 36 கி.மீ தொலைவில் விருத்தாச்சலம் உள்ளது.

அருகில் உள்ள இடங்கள்'

தொகு

கோயில்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழவடையான்&oldid=4015237" இலிருந்து மீள்விக்கப்பட்டது