குழிபிறை என்பது இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் வட்டாரத்தில் உள்ள[1][2] குழிபிறை ஊராட்சிக்குட்பட்ட ஓர் சிற்றூர் ஆகும்.[3] இந்த ஊர் புதுக்கோட்டையில் இருந்து மேற்காக 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருமயத்தில் இருந்து 14 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 60 கி.மீீ தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னை நகரில் இருந்து 415 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது[4].

அஞ்சல் குறியீட்டு எண்

தொகு

குழிபிறை அஞ்சல் குறியீட்டு எண் 622 402[5]

சுற்றியுள்ள கிராமங்கள்

தொகு

சேவலூர் ( 3கீ.மீ ), மேலப்பனையூர் ( 4கீ.மீ ), அரசமலை ( 6கீ.மீ ), குலமங்களம் ( 6கீ.மீ ), மிதிலைப்பட்டி ( 6கீ.மீ ) போன்ற கிராமங்கள் குழிபிறையைச் சுற்றி உள்ளன.குழிபிறைக்கு கிழக்கே புதுக்கோட்டை  மாவட்டமும்,  மேற்கே பொன்னமரவதியும், வடக்கே அன்னவாசல் ஊரும், தெற்கே வி.லெட்சுமிபுரமும் உள்ளன.

சுற்றியுள்ள நகரங்கள்

தொகு

புதுக்கோட்டை, காரைக்குடி, நத்தம், சிவகங்கை ஆகியவை.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "திருமயம் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015. {{cite web}}: Unknown parameter |https://web.archive.org/web/20160305033159/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode= ignored (help)
  3. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://www.mapsofindia.com/villages/tamil-nadu/pudukkottai/thirumayam/kulipirai.html
  5. https://pincode.net.in/TAMIL_NADU/PUDUKKOTTAI/K/KULIPIRAI
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழிபிறை&oldid=4031978" இலிருந்து மீள்விக்கப்பட்டது