குஷபாவு தாக்கரே

இந்திய அரசியல்வாதி

கூஷபாவு தாக்கரே (ஆகத்து 15, 1922 - டிசம்பர் 28, 2--3) ஒர் இந்திய அரசியல் தலைவர் ஆவார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனசங்கம், ஜனதா கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றில் இருந்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி உருவான போது அதன் செயலாளராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு, தேசியப் பொதுச் செயலாளர், துணைத் தைலவர் பொனுற் பல பொறுப்புகளை வகித்தார். 1998-ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று கட்சியின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்று ஆகத்து 2000 வரை அப்பதவியில் இருந்தார்.[1]

கூஷபாவு தாக்கரே
தேசியத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி
In office
14 ஏப்ரல் 1998 – ஆகத்து 2000
முன்னையவர்லால் கிருஷ்ண அத்வானி
பின்னவர்பங்காரு லட்சுமண்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 15, 1922 (1922-08-15) (அகவை 101)
மத்தியப் பிரதேசம், இந்தியா
இறப்பு(2003-12-28)திசம்பர் 28, 2003
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. Shri Kushabhau Thakre, National President, 1998-2000[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஷபாவு_தாக்கரே&oldid=3356281" இலிருந்து மீள்விக்கப்பட்டது