குஷ்தேவா சிங்
குஷ்தேவா சிங் (Khushdeva Singh)(1902-1985) என்பவர் இந்திய மருத்துவர் மற்றும் சமூக சேவகர் ஆவார். இந்தியாவில் காசநோய் சிகிச்சைக்கான இவரது பங்களிப்புகளுக்காக அறியப்பட்டவர்.[1] இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலாவில் பிறந்த இவர், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்பூரில் உள்ள ஹார்டிங் சானடோரியத்தில்[2] பெரும்பாலான சேவையாற்றினார்.[1] பாட்டியாலாவில் உள்ள தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்காகத் தொழுநோயாளிகள் நலச் சங்கத்தை நிறுவினார்.[3] பலரும் இவரை மதச்சார்பற்ற பார்வை கொண்ட ஒரு மனிதநேய வாதி என்று பாராட்டுகின்றனர். இந்தியப் பிரிவினையின் போது இவர் பல முஸ்லிம்களுக்கு அளித்த சிகிச்சை குறிப்பிடத்தக்கது.[2][4][5] அர்ப்பணிப்பு [6] [7] மற்றும் வெறுப்பைக் காட்டிலும் காதல் வலிமையானது பொருண்மையில் புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.[8] 1957ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் தேசத்திற்கான இவரது சேவைக்காக நான்காவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது.[9] பாட்டியாலாவில் உள்ள மார்பக நோய்களுக்கான மருத்துவமனைக்கு இவரது நினைவாக சிறி மருத்துவர் குஷ்தேவா சிங் மார்பக நோய்களுக்கான மருத்துவமனை எனப் பெயரிடப்பட்டது. [10] [11]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Themes in Indian History.
- ↑ 2.0 2.1 Revenge and Reconciliation.
- ↑ Rotary International (April 1965). "The Rotarian". The Rotarian 106 (4): 72. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-838X. https://books.google.com/books?id=tjMEAAAAMBAJ&q=Dr.+Khushdeva+Singh&pg=PA53.
- ↑ "Insaniyat amidst insanity - Some recollections of 1947". India. 16 October 2005. பார்க்கப்பட்ட நாள் 20 March 2018.
- ↑ The Great Partition: The Making of India and Pakistan.
- ↑ In Dedication - 1.
- ↑ In Dedication - 2.
- ↑ Love is Stronger Than Hate: A Remembrance of 1947.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
- ↑ "Padma Shri Dr. Khushdeva Singh Hospital for Chest Diseases". Here.com. 2015. பார்க்கப்பட்ட நாள் 3 April 2015.
- ↑ "Isithackday". Isithackday. 2015. Archived from the original on 6 April 2015. பார்க்கப்பட்ட நாள் 3 April 2015.
மேலும் படிக்க
தொகு- Khushdeva Singh (1973). Love is Stronger Than Hate: A Remembrance of 1947. Guru Nanak Mission, Patiala. p. 117.
- Khushdeva Singh, Dr. (1968). In Dedication - 1. Jain Co. Booksellers, Patiala. p. 76.
- Khushdeva Singh, Dr. (1974). In Dedication - 2. Guru Nanak Mission, Patiala. p. 92.