கூகுள் குரோம் இயக்குதளம்

குரோம் இயக்குதளம் (Chrome OS) என்பது வலைச் செயலிகளுடன் முழுமையாக செயல்படுமாறு கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லினக்சு சார் இயக்குதளம் ஆகும். இத்தகைய மென்பொருளை கூகுள் நிறுவனம் சூலை 7, 2009 அன்று அறிவித்தது. நவம்பர் 2009இல் குரோம் இயக்குதளம் என ஒரு திறந்த மூலநிரல் திட்டமாக வெளியிட்டது.[3][4]

குரோம் இயக்குதளம்
விருத்தியாளர் கூகுள் நிறுவனம்
Programmed in C, சி++
இயங்குதளக்
குடும்பம்
குனூ/லினக்சு
மேம்பாட்டு முறை தொடர்ந்த மேம்பாடு
தொகுப்பு மேலாளர் போர்ட்டேஜ் பொதி மேலாண்மை மென்பொருள்
நிலைநிறுத்தப்பட்ட
இயங்குதளம்
x86, ஏஆர்எம்
கருனி வகை ஒருசீர்: லினக்ஸ் கருனி[1]
இயல்பிருப்பு இடைமுகம் கூகுள் குரோம் உலாவி சார்ந்த வரைகலை இடைமுகம்
அனுமதி கூகுள் குரோம் இயக்குதள சேவை நிபந்தனைகள்[2]
தற்போதைய நிலை குறிப்பிட்ட வன்பொருட்களில் (குரோம்புக்குகள், குரோம்பெட்டிகள்)

மேற்சான்றுகள்

தொகு
  1. "Kernel Design: Background, Upgrades". Google. பார்க்கப்பட்ட நாள் September 7, 2011.
  2. கூகுள். "Google Chrome OS Terms of Service". பார்க்கப்பட்ட நாள் September 5, 2012.
  3. Mediati, Nick (July 7, 2009). "Google Announces Chrome OS". PC World. Archived from the original on சனவரி 18, 2010. பார்க்கப்பட்ட நாள் July 8, 2009.
  4. Sengupta, Caesar (November 19, 2009). "Releasing the Chromium OS open source project". Official Google Blog. Google, Inc. பார்க்கப்பட்ட நாள் November 19, 2009.

வெளி இணைப்புகள்

தொகு