கூவாகம் கூத்தாண்டவர் சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கூவாகம் கூத்தாண்டவர் சுவாமி கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், கூவாகம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:கூவாகம், உளுந்தூர்பேட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:உளுந்தூர்பேட்டை
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:கூத்தாண்டவர்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரை பெருவிழா, ஆடி செவ்வாய்
வரலாறு
கட்டிய நாள்:பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் கூத்தாண்டவர் சன்னதியும், விநாயகர், முருகர், மாரியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சித்திரை பெருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் ஆடி செவ்வாய் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)