கெக்லர் அண்ட் கோக் எம்ஜி4
எம்ஜி (MG4) பட்டியூடாக 5.56 மிமீ இரவை ஏற்றப்படும் இலகு இயந்திரத் துப்பாக்கி ஆகும் இதனை ஜெர்மனி நிறுவனமான கெக்லர் அண்ட் கோக் வடிவமைத்தது. 1990 களின் பிற்பகுதியில் தயாரிக்கப்பட்ட இவை 2001 இல் வெளியாகியது. இது இலகுவாகவும் பயன்படுத்துபவருக்கு பாதுகாப்பாகவும் பலவித இரவைகளை பயன்படுத்தக்கூடியவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முன்பு எம்ஜி43 என அறியப்பட்டது.
MG4 | |
---|---|
The MG4 | |
வகை | இலகு இயந்திரத் துப்பாக்கி Squad automatic weapon |
அமைக்கப்பட்ட நாடு | ஜெர்மனி |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 2005–present |
பயன் படுத்தியவர் | See Users |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | Heckler & Koch |
வடிவமைப்பு | 1990s |
தயாரிப்பாளர் | Heckler & Koch |
உருவாக்கியது | 2001–present |
மாற்று வடிவம் | MG4E, MG4KE |
அளவீடுகள் | |
எடை | 8.55 kg (18.85 lb) (MG4) 7.90 kg (17.4 lb) (MG4E) 7.70 kg (17.0 lb) (MG4KE) |
நீளம் | 1,050 mm (41.3 அங்) stock extended / 830 mm (32.7 அங்) stock folded (MG4, MG4E) 950 mm (37.4 அங்) stock extended / 750 mm (29.5 அங்) stock folded (MG4KE) |
சுடு குழல் நீளம் | 480 mm (18.9 அங்) (MG4, MG4E) 402 mm (15.8 அங்) (MG4KE) |
அகலம் | 90 mm (3.5 அங்) |
உயரம் | 250 mm (9.8 அங்) |
தோட்டா | 5.56×45mm NATO |
வெடிக்கலன் செயல் | Gas-operated, rotating bolt |
சுடு விகிதம் | MG4 approx. 890 ± 60/min MG4KE approx. 775 ± 50/min |
வாய் முகப்பு இயக்க வேகம் | 920 m/s (3,018 ft/s) (MG4, MG4E) 880 m/s (2,887.1 ft/s) (MG4KE) |
செயல்திறமிக்க அடுக்கு | Approx. 1,000 m (MG4, MG4E) Approx. 900 m (MG4KE) |
கொள் வகை | Disintegrating link belt |
காண் திறன் | Iron sights; MIL-STD-1913 rail provided for optics, German Army models are equipped with telescopic sights with 3x magnification. |
பாவனையாளர்கள்
தொகுஇவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Maschinengewehr MG4". Presse- und Informationszentrum Streitkräftebasis (in German). Streitkräftebasis. 2006-11-13. பார்க்கப்பட்ட நாள் 2009-05-02.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Arthur, Gordon (August 2015). Royal Malaysian Navy Special Forces. Combat & Survival. p. 48. பன்னாட்டுத் தர தொடர் எண் 0955-9841.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ "Combat & Survival Magazine August 2015". Combat & Survival Magazine August 2015. August 2015. Archived from the original on 2015-11-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.
- ↑ Dan, Alex (9 February 2016). "PASKAL Malaysian Special Forces Weapons". Military Factory (Small Arms). http://www.militaryfactory.com/smallarms/paskal-special-forces-weapons.asp. பார்த்த நாள்: 10 February 2016.
- ↑ http://www.operacional.pt/afeganistao-unidade-de-proteccao-da-forca-em-operacoes/
- ↑ Jones, Richard D.; Ness, Leland S., eds. (January 27, 2009). Jane's Infantry Weapons 2009/2010 (35th ed.). Coulsdon: Jane's Information Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7106-2869-5.
- ↑ "Spanish Army procures the MG4 E". Heckler & Koch. 2007-08-02. பார்க்கப்பட்ட நாள் 2009-05-02.
வெளி இணைப்புகள்
தொகு- Heckler & Koch—official page பரணிடப்பட்டது 2009-08-05 at the வந்தவழி இயந்திரம்
- HKPRO
- Modern Firearms பரணிடப்பட்டது 2007-10-24 at the வந்தவழி இயந்திரம்