கெப்ளர்-19
கெப்ளர் - 19 (Kepler-19) (TYC 3134 - 1549 - 1, 2 பொருண்மை J19214099+3751064, GSC 03134 - 01549, KOI - 84)[4] என்பது G7V வகை விண்மீனாகும் , இது மூன்று கெப்ளர்-19b, கெப்ளர்-19c, கெப்ளர்-19d.ஆகிய கோள்களுக்கு வாழிடமாக உள்ளது. இது சுமார் 720 ஒளியாண்டுகள் (220 புடைநொடிகள்) தொலைவில் இலைரா விண்மீன் குழுவில் அமைந்துள்ளது. இது மிகவும் நெடுந்தொலைவு திறந்த பால்வெளிக் கொத்தான பு.பொ.ப 6791 இலிருந்து ஐந்து வில்நொடிக்கு வடமேற்கே உள்ளது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Lyra |
வல எழுச்சிக் கோணம் | 19h 21m 40.99950s[1] |
நடுவரை விலக்கம் | +37° 51′ 06.4373″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 12.04[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −11.36±0.53[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 25.349 மிஆசெ/ஆண்டு Dec.: −30.792 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 4.5296 ± 0.0087[1] மிஆசெ |
தூரம் | 720 ± 1 ஒஆ (220.8 ± 0.4 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 0.936±0.04[3] M☉ |
ஆரம் | 0.859±0.018[3] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.54[4] |
வெப்பநிலை | 5541±60[3] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 1.8±0.5[5] கிமீ/செ |
அகவை | 1.9±1.7[3] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கோள் அமைப்பு
தொகுகெப்ளர் - 19 கோள் அமைப்பில் மூன்று அறியப்பட்ட கோள்கள் உள்ளன. கோள் b கோள்கடப்பு முறையிலும் கோள் c கடப்பு நேர வேறுபாடுகள் மூலமும்[6] கோள் d ஆரத் திசைவேக அளவீடுகள் மூலமும் கண்டுபிடிக்கப்பட்டன.[7]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல்
|
---|---|---|---|---|
b | 8.4+1.6 −1.5 M⊕ |
0.0846±0.0012 | 9.2869900 | 0.12±0.02 |
c | 13.1±2.7 M⊕ | ? | 28.731+0.012 −0.005 |
0.21+0.05 −0.07 |
d | 22.5+1.2 −5.6 M⊕ |
? | 62.95+0.04 −0.30 |
0.05+0.16 −0.01 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G. Gaia DR3 record for this source at VizieR.
- ↑ Høg, E. (2000). "The Tycho-2 catalogue of the 2.5 million brightest stars". Astronomy and Astrophysics 355: L27–L30. Bibcode: 2000A&A...355L..27H.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Bonomo, A. S.Expression error: Unrecognized word "etal". (April 2023). "Cold Jupiters and improved masses in 38 Kepler and K2 small-planet systems from 3661 high-precision HARPS-N radial velocities. No excess of cold Jupiters in small-planet systems". Astronomy & Astrophysics. doi:10.1051/0004-6361/202346211.
- ↑ 4.0 4.1 4.2 "KOI-84". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 21 January 2017.
- ↑ Buchhave, Lars A. (2012). "An abundance of small exoplanets around stars with a wide range of metallicities". Nature 486 (7403): 375–377. doi:10.1038/nature11121. பப்மெட்:22722196. Bibcode: 2012Natur.486..375B.
- ↑ Ballard, Sarah et al. (2011). "The Kepler-19 System: A Transiting 2.2R🜨 Planet and a Second Planet Detected Via Transit Timing Variations". The Astrophysical Journal 743 (2): 200. doi:10.1088/0004-637X/743/2/200. Bibcode: 2011ApJ...743..200B.
- ↑ 7.0 7.1 Malavolta, Luca et al. (2017). "The Kepler-19 System: A Thick-envelope Super-Earth with Two Neptune-mass Companions Characterized Using Radial Velocities and Transit Timing Variations". The Astronomical Journal 153 (5): 224. doi:10.3847/1538-3881/aa6897. Bibcode: 2017AJ....153..224M.
வெளி இணைப்புகள்
தொகு- NASA, Kepler mission, Table of Confirmed Planets