கெப்ளர்-23
கெப்ளர் - 23 (Kepler-23)என்பது அன்னம்(சிக்னசு) என்ற வட விண்மீன் குழுவில் உள்ள ஒரு விண்மீனாகும் , இது விண்மீனின் வாழ்தகவு மண்டலத்திற்குள் ஐயத்திற்கு இடமின்றி காணப்படும் ஒரு கோளால் சுற்றப்படுகிறது. இந்த விண்மீன் 14.0 [3]என்ற தோற்றக் காட்சி பருமையுடன் வெறும் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக உள்ளது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Cygnus[1] |
வல எழுச்சிக் கோணம் | 19h 36m 52.5356s[2] |
நடுவரை விலக்கம் | +49° 28′ 45.253″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 14.0[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G5[4] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: 2.262±0.030[2] மிஆசெ/ஆண்டு Dec.: 3.851±0.031[2] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 1.1678 ± 0.0161[2] மிஆசெ |
தூரம் | 2,790 ± 40 ஒஆ (860 ± 10 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.11[3] M☉ |
ஆரம் | 1.52 ± 0.24[3] R☉ |
ஒளிர்வு | 0.79 ± 0.04[3] L☉ |
வெப்பநிலை | 5760 ± 124[3] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | [3] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கோள் அமைப்பு
தொகுகோள்கள் b, c ஆகியன 2011 இல் கண்டுபிடிக்கப்பட்டு 2012 இல் உறுதிப்படுத்தப்பட்டன. 2014 ஆம். ஆண்டில் மேலும் ஒரு கோள் d கண்டுபிடிக்கப்பட்டது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.478+0.010 −0.0091 MJ |
0.075 | 7.106995 | ? |
c | 0.189+0.036 −0.033 MJ |
0.099 | 10.742434 | ? |
d | 0.055+0.043 −0.037 MJ |
0.124 | 15.27429±0.00017 | ? |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cygnus – constellation boundary", The Constellations, International Astronomical Union, பார்க்கப்பட்ட நாள் 2011-12-15
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Kepler-23b, NASA Ames Research Center, archived from the original on 2012-05-03, பார்க்கப்பட்ட நாள் 2011-12-06
- ↑ 4.0 4.1 Schneider, Jean, "Star: Kepler-23", Extrasolar Planets Encyclopaedia, Paris Observatory, archived from the original on 2012-04-19, பார்க்கப்பட்ட நாள் 2011-12-06
- ↑ "Kepler-23". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 31 January 2018.
- ↑ Rowe, Jason F.; Bryson, Stephen T.; Marcy, Geoffrey W.; Lissauer, Jack J.; Jontof-Hutter, Daniel; Mullally, Fergal; Gilliland, Ronald L.; Issacson, Howard; Ford, Eric; Howell, Steve B.; Borucki, William J.; Haas, Michael; Huber, Daniel; Steffen, Jason H.; Thompson, Susan E.; Quintana, Elisa; Barclay, Thomas; Still, Martin; Fortney, Jonathan; Gautier III, T. N.; Hunter, Roger; Caldwell, Douglas A.; Ciardi Edna Devore, David R.; Cochran, William; Jenkins, Jon; Agol, Eric; Carter, Joshua A.; Geary, John (2014), Validation of Kepler's Multiple Planet Candidates. III: Light Curve Analysis & Announcement of Hundreds of New Multi-planet Systems, arXiv:1402.6534, Bibcode:2014ApJ...784...45R, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/784/1/45, S2CID 119118620
- ↑ Van Eylen, Vincent; Albrecht, Simon (2015), "Eccentricity from Transit Photometry: Small Planets in Kepler Multi-Planet Systems Have Low Eccentricities", The Astrophysical Journal, 808 (2): 126, arXiv:1505.02814, Bibcode:2015ApJ...808..126V, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/808/2/126, S2CID 14405731