கெப்ளர்-421
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Lyra |
வல எழுச்சிக் கோணம் | 18h 53m 01.6406s[1] |
நடுவரை விலக்கம் | 45° 5′ 15.9725″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 13.56±0.04[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G7V or K9V[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: −4.010±0.032[1] மிஆசெ/ஆண்டு Dec.: −20.398±0.037[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 2.8401 ± 0.0166[1] மிஆசெ |
தூரம் | 1,148 ± 7 ஒஆ (352 ± 2 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 0.76[4] M☉ |
ஆரம் | 0.83+0.04 −0.03[5] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.54[4] |
ஒளிர்வு | 0.451[1] L☉ |
வெப்பநிலை | 5,308±50[2] கெ |
சுழற்சி | 28.5±0.3 d[2] |
சுழற்சி வேகம் (v sin i) | 1.5±0.5[4] கிமீ/செ |
அகவை | 14.38[4] பில்.ஆ |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கெப்ளர்-421 (KOI-1274 A) (Kepler-421) (KOI-1274 A) என்பது இலைரா விண்மீன்குழுவில் உள்ள மஞ்சள் முதன்மை வரிசை G7V வகை விண்மீன் ஆகும். 1.085″ வில்நொடி தொலைவில் உள்ள வான்தள K9V (KOI-1274 B) வகை மஞ்சள் விண்மீன் புறநிலையில் இதனோடு இணைந்திருக்கவில்லை.[3] விண்மீன் KOI-1274 A வில் இருந்து தோராயமாக, 1150 ஒளியாண்டு தொலைவிலும் KOI-1274 B இல் இருந்து 1900 ஒளியாண்டு தொலைவிலும் உள்ளது.
கோள் அமைப்பு
தொகுகெப்ளர் - 421 விண்மீன் பனி கோட்டிற்கு அருகில் அமைந்த புறக்கோளைப் பெற்றுள்ளது[6]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | ? | 1.219+0.089 −0.106 |
704.20±0.01 | 0.041+0.095 −0.034 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 2.2 Kipping, D. M.; Torres, G.; Buchhave, L. A.; Kenyon, S. J.; Henze, C.; Isaacson, H.; Kolbl, R.; Marcy, G. W. et al. (9 October 2014). "Discovery of a Transiting Planet Near the Snow-Line". The Astrophysical Journal 795 (1): 25. doi:10.1088/0004-637X/795/1/25. Bibcode: 2014ApJ...795...25K.
- ↑ 3.0 3.1 Atkinson, Dani; Baranec, Christoph; Ziegler, Carl; Law, Nicholas; Riddle, Reed; Morton, Tim (2016), "Probability of the Physical Association of 104 Blended Companions To Kepler Objects of Interest Using Visible and Near-Infrared Adaptive Optics Photometry", The Astronomical Journal, 153: 25, arXiv:1609.09512, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/153/1/25, S2CID 119307017
- ↑ 4.0 4.1 4.2 4.3 Brewer, John M.; Fischer, Debra A. (2018). "Spectral Properties of Cool Stars: Extended Abundance Analysis of Kepler Objects of Interest". The Astrophysical Journal Supplement Series 237 (2): 38. doi:10.3847/1538-4365/aad501. Bibcode: 2018ApJS..237...38B.
- ↑ 5.0 5.1 Herman, Miranda K.; Zhu, Wei; Wu, Yanqin (2019), "Revisiting the Long-period Transiting Planets from Kepler", The Astronomical Journal, 157 (6): 248, arXiv:1901.01974, Bibcode:2019AJ....157..248H, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/ab1f70, S2CID 119550672
- ↑ Kawahara, Hajime; Masuda, Kento (2019), "Transiting Planets near the Snow Line from Kepler. I. Catalog", The Astronomical Journal, 157 (6): 218, arXiv:1904.04980, Bibcode:2019AJ....157..218K, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/ab18ab, S2CID 119099510
- ↑ Planet Kepler-421 b at exoplanets.eu