கெப்ளர் - 71 (Kepler-71) என்பது சிக்னசு விண்மீன் குழுவில் உள்ள ஒரு மஞ்சள் முதன்மை வரிசை விண்மீனாகும்.

Kepler-71
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox
பேரடை Cygnus
வல எழுச்சிக் கோணம் 19h 37m 57.7155s
நடுவரை விலக்கம் 46° 17′ 08.9428″
தோற்ற ஒளிப் பொலிவு (V)15.06
இயல்புகள்
விண்மீன் வகைG8V
V−R color index-0.29
R−I color index0.46
J−H color index0.377
J−K color index0.457
மாறுபடும் விண்மீன்ROT[1]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)0±7 கிமீ/செ
Proper motion (μ) RA: -2.343±0.039 மிஆசெ/ஆண்டு
Dec.: -1.073±0.041 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)1.0647 ± 0.0204 மிஆசெ
தூரம்3,060 ± 60 ஒஆ
(940 ± 20 பார்செக்)
விவரங்கள் [2][3][4]
திணிவு0.923 M
ஆரம்0.816 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.54±0.01
வெப்பநிலை5545 கெ
சுழற்சிperiod 20 days
அகவை2.5-4 பில்.ஆ
வேறு பெயர்கள்
KOI-217, BOKS 40959, KIC 9595827, 2MASS J19392772+4617090, Gaia DR2 2080095679848047872[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

விண்மீனின் பான்மைகள்

தொகு

கெப்ளர் - 71 சூரியனின் இளம் உலோகத்தில் 170% கனமான தனிமங்களால் செறிவூட்டப்பட்டு , மிக ந்தன்மையான விண்மீன் கரும்புள்ளிச் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. கரும்புள்ளிகள் 40% விண்மீன் மேற்பரப்பை இடைநிலை அகலாங்குகளில் உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு கோள் கடப்பும் சராசரியாக ஆறு கரும்புள்ளிகளைக் கடந்து செல்கிறது. [6] முகப்பகுதி பகுதிகள் இன்னும் விரிவானவை. சூரியனைப் போலல்லாமல் கெப்ளர் - 71 இன் ஒளிக்கோளம் 2% க்கும் மிகாமல் வேறுபட்ட சுழற்சியுடன் கிட்டத்தட்ட விறைப்பான உடல் போல சுற்றிவருகிறது.

கோள் அமைப்பு

தொகு

சூடான வியாழனான கெப்ளர்- 71பி என்ற கோள் 2010 ஆம் ஆண்டு கெப்ளர் 71 விண்மீனைச்ச் சுற்றிவருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.[3]

KEPLER-71 தொகுதி[2][4]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b ? 0.05029+0.00002
−0.00006
3.905079476+0.000008
−0.000009
0

மேற்கோள்கள்

தொகு
  1. Sebastián Otero; Christopher Watson; Patrick Wils. "VARIABLE STAR TYPE DESIGNATIONS IN VSX". Variable Star Index. பார்க்கப்பட்ட நாள் 2020-05-23.]
  2. 2.0 2.1 Gusmão, Eber A.; Selhorst, Caius L.; Oliveira, Alexandre S. (2016). "Analysis of Kepler-71 Activity Through Planetary Transit". Proceedings of the International Astronomical Union 12: 140–142. doi:10.1017/S1743921317004057. 
  3. 3.0 3.1 Howell, Steve B.; Rowe, Jason F.; Sherry, William; von Braun, Kaspar; Ciardi, David R.; Bryson, Stephen T.; Feldmeier, John J.; Horch, Elliott et al. (2010). "Keplerobservations of Three Pre-Launch Exoplanet Candidates: Discovery of Two Eclipsing Binaries and a New Exoplanet". The Astrophysical Journal 725 (2): 1633–1643. doi:10.1088/0004-637X/725/2/1633. Bibcode: 2010ApJ...725.1633H. 
  4. 4.0 4.1 Zaleski, S. M.; Valio, A.; Marsden, S. C.; Carter, B. D. (2019). "Differential rotation of Kepler-71 via transit photometry mapping of faculae and starspots". Monthly Notices of the Royal Astronomical Society 484 (1): 618–630. doi:10.1093/mnras/sty3474. Bibcode: 2019MNRAS.484..618Z. http://eprints.usq.edu.au/37370/2/Zaleski_pub_2019.pdf. பார்த்த நாள்: 2023-11-04. 
  5. KOI-217 -- Rotationally variable Star
  6. Schrijver, Carolus J. (2020). "Testing the Solar Activity Paradigm in the Context of Exoplanet Transits". The Astrophysical Journal 890 (2): 121. doi:10.3847/1538-4357/ab67c1. Bibcode: 2020ApJ...890..121S. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்ளர்-71&oldid=4108954" இலிருந்து மீள்விக்கப்பட்டது