கெர்ப் உசைன் கோயில்
கெர்ப் உசைன் கோயில், (The temple of Gerf Hussein) (எகிப்திய மொழியில் கடவுள் தாவின் இல்லம்), பண்டைய எகிப்தை ஆண்ட புது எகிப்திய இராச்சியத்தின் நூபியா பகுதி ஆளுநர் செதாவ் என்பவர் இக்கோயிலைக் கட்டி, 19-ஆம் வம்சத்தின் (கிமு 1292 - கிமு 1189) மன்னர் இரண்டாம் ராமேசுவிற்கு அர்பணித்தார்.[1] இக்கோயில் மேல் எகிப்தில் பாயும் நைல் நதியின் கரையில், அஸ்வானுக்கு தெற்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் ஒரு பகுதி பாறையைக் குடைந்து கட்டப்பட்டது. [2]இக்கோயில் எகிப்தியக் கடவுள்களான தாவ், ஆத்தோர் மற்றும் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆகியோர்களுக்கு அர்பணிக்கப்பட்டதாகும்.[3][4]முழுவதும் சிதிலமடைந்த இக்கோயில், தற்போது பகுதியளவு சீரமைத்து கட்டப்பட்டது.
Gerf Hussein Per Ptah | |
---|---|
இருப்பிடம் | நியூ கலாப்சா, மேல் எகிப்து |
வகை | கோயில் |
வரலாறு | |
கட்டுநர் | செதாவ் |
காலம் | 19-ஆம் வம்சம் |
பகுதிக் குறிப்புகள் | |
நிலை | பகுதி சீரமைக்கப்பட்டது, சில நீரில் மூழ்கியது. |
கோயில் காட்சிகள்
தொகு-
நைல் நதியிலிருந்து கோயிலின் காட்சி, 2 சனவரி 1960, UNESCO
-
கோயிலின் உட்புறத் தூண்களில் சிலைகள், ஆண்டு 1838
-
இரண்டாம் ராமேசஸ் சிலை
-
அஸ்வான் நூபியன் அருங்காட்சியகத்தில் இரண்டாம் ராமேசஸ் சிலை
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Francis Frith (1822-98) - Another view of the temple of Gerf-Hossayn". www.rct.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-04.
- ↑ Dieter Arnold, Nigel Strudwick & Sabine Gardiner, The Encyclopaedia of Ancient Egyptian Architecture, I.B. Tauris Publishers, 2003. p.98
- ↑ Nicolas Grimal, A History of Ancient Egypt, Blackwell Books, 1992. p.260
- ↑ Grimal, p.260