கெல்லி சீமோர்

கெல்லி சீமோர் (Kelly Seymour, சூன் 5, 1936 - பெப்ரவரி 17, 2019), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 38 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1963 - 1970 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

கெல்லி சீமோர்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு(1936-06-05)5 சூன் 1936
கொக்ஸ்டாட், கேப் மாகாணம், தென்னாப்பிரிக்கா
இறப்புபெப்ரவரி 17, 2019(2019-02-17) (அகவை 82)
கேப் டவுன், தென்னாப்பிரிக்கா
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 7 38
ஓட்டங்கள் 84 569
மட்டையாட்ட சராசரி 12.00 14.22
100கள்/50கள் 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 36 62
வீசிய பந்துகள் 1458 8252
வீழ்த்தல்கள் 9 111
பந்துவீச்சு சராசரி 65.33 29.52
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 7
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 1
சிறந்த பந்துவீச்சு 3/80 7/80
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 16/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்லி_சீமோர்&oldid=3006876" இலிருந்து மீள்விக்கப்பட்டது