கேஜி கலை அறிவியல் கல்லூரி
கேஜி கலை அறிவியல் கல்லூரி (KG-CAS)
- 2005ஆம் ஆண்டில் இந்தியாவின் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்ட கலை அறிவியல் கல்லூரியாகும். இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது.[1] இக்கல்லூரி, கேஜிஐஎஸ்எல் அறக்கட்டளைக்கு சொந்தமான கலை அறிவியல் கல்லூரியாகும். இளநிலைப் படிப்புகளையும், முதுகலைப் படிப்புகளையும் வழங்கி வருகிறது.[2]
வகை | தனியார் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2005 |
அமைவிடம் | , , |
இணையதளம் | www.kgisl.com |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-04-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-25.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-25.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2006-06-03 at the வந்தவழி இயந்திரம்
- KG College of Arts and Science
- Dr G Bakthavathsalam Academic Scholarship Foundation பரணிடப்பட்டது 2007-12-04 at the வந்தவழி இயந்திரம்
- KGISL - IT services provider
- KGiSL Institute of Information Management பரணிடப்பட்டது 2006-11-14 at the வந்தவழி இயந்திரம்