கேட் சோப்பின்
கேட் சோப்பின், (பிப்பிரவரி 8, 1850 – ஆகஸ்டு 22, 1904), அமெரிக்காவைச் சேர்ந்த சிறுகதை, புதினக் கதை எழுத்தாளர். இவர் பெண்ணியக் கருத்துகளை முன்வைத்தார். அட்லாண்டிக் மன்த்லி, வோக், தி செஞ்சுரி மேகசின், தி யூத்ஸ் கம்பானியன் ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகளில் வெளியாகியுள்ளன.[1] "தி ஸ்டோரி ஆப் என் ஹவர்" (1894),[2] தி ஸ்டார்ம், தி காடியன் பால், யவூ ஃபோக், அட் ஃபால்ட், தி அவேக்கனிங் ஆகிய சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
கேட் சோப்பின் | |
---|---|
கேட் சோப்பின் | |
பிறப்பு | கேத்தரின் ஓ’பிளாஹேர்ட்டி பெப்ரவரி 8, 1850 செயின்ட் லூயிஸ் (மிசோரி), மிசூரி, அமெரிக்கா |
இறப்பு | ஆகத்து 22, 1904 செயின்ட் லூயிஸ் (மிசோரி), மிசூரி, அமெரிக்கா | (அகவை 54)
தொழில் | சிறுகதை எழுத்தாளர், புதினக் கதை எழுத்தாளர் |
வகை | புனைகதை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தி அவேக்கனிங் |
இவர் காத்தரீன் ஓ’ஃபிளாஹேர்ட்டி என்ற இயற்பெயரைக் கொண்டவர். இவர் அமெரிக்காவின் மிசூரி மாகாணத்திலுள்ள செயின்ட் லூயிஸ் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது எழுத்துக்களால் மாப்பசான் ஈர்க்கப்பட்டார்.
எழுதியவை
தொகு- "பேயூ ஃபோக்"
- "எ நைட் இன் அகேடி"
- "அட் தி காடியன் பால்" (1892)
- "டிசைரீஸ் பேபி" (1895)
- "தி ஸ்டோரி ஆப் என் ஹவர்" (1896)
- "தி ஸ்டார்ம்" (1898)
- "எ பேர் ஆஃப் சில்க் ஸ்டாக்கிங்ஸ்"
- "தி லாக்கெட்"
சான்றுகள்
தொகு- ↑ William L. (Ed.) Andrews, Hobson, Trudier Harris, Minrose C. Gwwin (1997). The Literature of the American South: A Norton Anthology. Norton, W. W. & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-31671-1.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Chopin, Kate. The Story of an Hour.
இணைப்புகள்
தொகு- குட்டன்பேர்க் திட்டத்தில் Kate Chopin இன் படைப்புகள்