கேப் சாலை

கேப் சாலை அல்லது கேப் ரோடு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரின் மிக முக்கிய சாலை ஆகும். இது கோட்டாறு பகுதியில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை செல்கிறது. இது தேசிய நெடுஞ்சாலை 47 யின் மிக சிறிய பகுதியாகவும் உள்ளது. கன்னியாகுமரிக்கு கேப் கோமரின் (cape comorin)என்ற பெயரும் உண்டு இதிலிருந்து கேப் சாலை என்ற பெயர் கொண்டதாக கொள்ளலாம்.

வழித்தட தகவல்கள்
நீளம்:18 km (11 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:நாகர்கோவில்,தமிழ்நாடு
தெற்கு end:கன்னியாகுமரி, தமிழ்நாடு
Location
Primary
destinations:
கோட்டாறு-இடலாக்குடி-சுசீந்திரம்-வழுக்கம் பாறை-கொட்டாரம்-கன்னியாகுமரி
Highway system

வழித் தடம்தொகு

கோட்டாறு,இடலாக்குடி,சுசீந்திரம்,வழுக்கம் பாறை,கொட்டாரம்,கன்னியாகுமரி

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்_சாலை&oldid=987554" இருந்து மீள்விக்கப்பட்டது