கேரளச்சேரி
பாலக்காடு மாவட்ட சிற்றூர்
கேரளச்சேரி (Keralasseri) என்பது இந்தியாவின் கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சியும், ஒரு கிராமமுமாகும். இது கோயில்கள், பள்ளிவசல்கள், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டிடங்களைக் கொண்ட ஒரு சிறிய கிராமமாகும். [2]
கேரளச்சேரி | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 10°49′30″N 76°30′0″E / 10.82500°N 76.50000°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
அரசு | |
• நிர்வாகம் | கேரளச்சேரி கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 23.97 km2 (9.25 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 15,022 |
• அடர்த்தி | 630/km2 (1,600/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 678641 |
அருகில் உள்ள நகரம் | பாலக்காடு |
மக்களவைத் தொகுதி | பாலக்காடு |
மக்கள்வகைப்பாடு
தொகு2001 ஆண்டய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கேரளச்சேரியின் மக்கள் தொகை 14,755 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 6,972 என்றும், பெண்களின் எண்ணிக்கை 7.783 என்றும் உள்ளது.[3]
வழிபாட்டுத் தலங்கள்
தொகு- கள்ளப்பாடி சிவன் கோயில் (சிவன், விஷ்ணு ஆகிய இரு தெய்வங்களுக்கும் சம முக்கியத்துவம் கொண்ட கோயில்) [4]
- கூட்டாலா பகவதி கோயில்: கோடாலா பாகவதி கோயிலில் பட்டு பிரபலமானது. ஏப்ரல் மே இங்கே ஒரு திருவிழா காலம்.
- ஸ்ரீ குரும்ப காவு
- கரடிமலை பகவதி கோவில்
- அயனாரி ஐயப்பன் கோயில் [5]
- யாக்கிகாவ் துர்காதேவி கோயில்
- கேரளச்சேரி பள்ளிவாசல்.
- புனித மேரி தேவாலயம்
கல்வி நிலையங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Keralassery population - Palakkad taluk, Kerala".
- ↑ "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 30 December 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
- ↑ "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
- ↑ "Keralasseri - Rediff Pages". pages.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
- ↑ "Ayanari Ayyappa Temple". wikimapia.org. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
- ↑ "Hss Keralassery School, Keralassery, Palakkad - Kerala". icbse.com. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
- ↑ "AUP School Keralassery". wikimapia.org. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
- ↑ "Thadukkasseri Holly Family AUP School Keralassery - Palakkad | Doobigo". doobigo.com. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.